தினசரி தொகுப்புகள்: June 7, 2020

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

அஞ்சலி, குமரகுருபரன் இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம்- குமரகுருபரன் நினைவு இலக்கியவிருது கவிஞர் வேணு வேட்ராயனுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது இளங்கவிஞர்களுக்குரியது. கவிஞர் வேணு வேட்ராயன் தொழில்முறையாக மருத்துவர். தத்துவம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். மானசீகமாக தேவதேவனுக்கு...

பா.செயப்பிரகாசம் பற்றி

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இன்று வந்தது. அக்கண்டனக்கடிதம் எனக்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது. ஏற்கனவே முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்றம் ஆகியவை கண்டனங்கள் தெரிவித்திருப்பதை வாசித்தேன். தீவிர இடதுசாரி...

நிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்

நிழல்காகம் அன்புள்ள ஜெ நிழற்காகம் கதையில் அந்த கவிதை வரி எதற்காக வருகிறது என்று சிந்தித்தேன். அது சாதாரணமாக வருகிறது – பனியைப்பற்றி. ஆனால் அப்படி ஒரு சாதாரணமான வரி அந்தமாதிரி கதையிலே வரமுடியாதே. அது...

தேவி, இணைவு- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ, தேவி கதையை யாதேவி முதல் ஒரு தொடர்ச்சியின் வடிவமாகவே வாசித்தேன். ‘தேவி உனக்கு எத்தனை முகங்கள்!”என்ற வியப்பைத்தான் யாதேவி முதல் தேவி வரை எல்லா கதைகளும் காட்டுகின்றன. லீலை கதையும்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–85

பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 4  மலைச்சாரலில் நான் சந்தித்த அந்த முதிய சூதரின் பெயர் சௌம்யர். வெள்ளிமலை அடுக்குகள் வான் தொட எழுந்த வடக்குதிசைகொண்ட நிலத்தை சார்ந்தவர். கோமதி ஆறு...