தினசரி தொகுப்புகள்: June 6, 2020

‘மாஸ்டர்’

கதைகளை தொடராக வெளியிடத் தொடங்கி அதைப்பற்றி சிலவற்றை பேசியபோது எனக்கு வந்த கடிதங்களில் முக்கால்பங்கு வசைகளும் ஏளனங்களும்தான். பெரும்பாலும் எங்காவது வசைகளை எழுதி அதை எனக்கு நகல் அனுப்புவது. போலி முகவரிகளிலிருந்து வரும்...

சிவம்,தேவி- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ இந்த பெருந்தொற்று காலத்தில் வெளிவரும் உங்கள் சிறுகதைகளை வாசிக்கையில் அவை என்னைத் தொற்றி படந்தேறி மனஎழுச்சியின் உச்சத்தை எனக்கு தந்தவண்ணம் இருக்கிறது. அமுதா, நஞ்சா, போதை வஸ்தா எதுவென்று தெரியவில்லை. காலையில்...

யானைப்படுகொலைகள்- கடலூர் சீனு

யானைப்படுகொலை படுகொலை செய்யப்படுவது என்ன? என்றென்றும் யானைகள்- கடலூர் சீனு இனிய ஜெயம் தற்போதுதான் தளத்தில் யானைக் கொலை செய்தி வாசித்தேன். கொலை நிகழ்ந்து நெடிய நேரம் கடந்து விட்டதால், அறிவுச் சமநிலை கொண்ட பல பதிவுகள் வாசிக்கக்...

ஆனையில்லா, தேனீ- கடிதங்கள்

அன்புள்ள ஜெ ஆனையில்லா கதையை வாசிக்கும்போது உருவாகும் சிரிப்பு அப்படியே மறுவாசிப்பிலும் இருக்கிறது. உண்மையில் இந்தக் கதையை நான் என் நண்பன் போனில் முழுமையாகச் சொல்லி கேட்டபின்னர்தான் வாசித்தேன். அதன்பிறகு அந்தக்கதையை ஒருமுறை என்னுடைய...

தனிமைக்கரை – கடிதங்கள்

தனிமையின் முடிவில்லாத கரையில்… அன்புள்ள ஜெ, தனிமையின் முடிவில்லாத கரையில் மீண்டுமொரு ‘மல்டிமீடியா’ கட்டுரை. புகைப்படங்கள், இலக்கியக்குறிப்புகள், பாடல், சினிமா எல்லாம் கலந்து ஒரு முழுமையான அனுபவம். எனக்கு பஷீர் எப்போதுமே முக்கியமான எழுத்தாளர். பஷீரிடம்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–84

பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 3 மலையன் சொன்னான். நான் தென்னிலத்திலிருந்து வடக்கு நோக்கி வருந்தோறும் கதைகள் பெருகின. தலைகீழ் பெருமரம் ஒன்றை பார்ப்பதுபோல என்று எனக்கு தோன்றியது. அங்கே தென்னிலத்தில்...