2020 May 31

தினசரி தொகுப்புகள்: May 31, 2020

வாரஇதழ்களின் வரலாறு, மாலன்

மாலன் இணையத்தில் எழுதிய இந்தக் குறிப்பை வாசிக்க நேர்ந்தது. நான் அறுபதுகள் முதல் வார இதழ்களை வாசித்தவன். அதாவது என் ஐந்து வயது முதல். நான் குமுதம் வாசிக்க தொடங்கும்போது அதில் ராஜமுத்திரை...

உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்

உன் மார்பின் இடது பக்கத்தைக் குறிபார்த்து யாரோ கைத்துப்பாக்கியால் சுட்டது போலவும், குண்டு நுழைந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகி மார்பெல்லாம் பரவுவதுபோலவும் அந்தக் காட்சி இருக்கிறது. எனது இடது கண்ணை இறுக்க மூடி...

இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்

இசூமியின் நறுமணம் ரா செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசுமியின் நறுமணம் சிறந்த சிறுகதை. அதில் அந்த மலர்தன் மையமான உவமை. அந்த மலர் பற்றிய ஓரிரு வரி கூடுதலாக இருந்திருந்தால் அந்தக்கதையின் மையம் கொஞ்சம் அழுத்தமாக...

உதிரம்- கடிதங்கள்

உதிரம் அனோஜன் பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ அனோஜனின் கதையான உதிரம் வாசித்தேன். எனக்கு பலவகையான சம்பந்தமில்லாத நினைவுகள் வந்தன கோர்வையாகச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. என் வயதில் இந்தக்கதை என்னை பெரிதாகத் தொந்தரவு செய்யவில்லை. இது...

சிவம் ,அனலுக்குமேல் -கடிதங்கள்

 சிவம் அன்புள்ள ஜெ, நலம்தானே? புனைவுக்களியாட்டில் எனக்கு பெரிய அழுத்தத்தை அளித்த கதை சிவம். எனக்கு சடங்குகளில் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. நான் சைவன் என்றாலும்கூட. என் அப்பா இறந்தபோது அம்மா காசியில் சடங்கு செய்யவேண்டும்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–78

பகுதி ஏழு : நீர்புகுதல் - 7 ருக்மியும் பலராமரும் நாற்களத்தின் இரு பக்கங்களிலும் எதிரெதிராக அமர்ந்ததுமே உண்மையில் ஆட்டம் தொடங்கிவிட்டது. அதன் பின் நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஆட்டத்தின் பகுதிகளே. அவர்கள் பெரிய அணிகளையும்...