2020 May 30

தினசரி தொகுப்புகள்: May 30, 2020

வாசகர்களின் கேள்வியின் தரம்

அன்புள்ள ஜெமோ, தினமும் காலையின் முதல் அகவல், தங்களின் பதிவுகளை வாசிப்பதுதான். தினசரி தங்கள் வாசகர்களின் கேள்வியும் தங்களின் பதிலும் படித்துவந்துள்ளேன். பலவருடமாக பதில் எழுதும் உங்களுக்கு காலம் மாற மாற வாசகர்களின் கேள்வியின்...

வில்லுவண்டி[ சிறுகதை] தனா

  அங்கனத்தேவன் பட்டியில் வில்லு வண்டி வைத்திருந்தது செந்தட்டி மட்டும் தான். கோயம்புத்தூரில் இருந்து ஒரு ஆள் உயரத்திற்கு ஜாதி மாடுகளை வாங்கி வந்து அதில் கட்டியிருப்பார். இரவங்கலார் மலையில் இருந்து பிரம்புகளை வெட்டி...

கவி- கடிதங்கள்

கவி மணி எம்.கே.மணி அன்புள்ள ஜெ இந்த புதியவரிசைக் கதைகள் நன்றாக இருக்கின்றன. இந்த மனநிலைக்கு நிறையவே கதைகள் தேவையாகின்றன. எம்.கே.மணியின் கவி மெல்லிய பகடி கொண்ட கதை. அதில் அநீதியும் கீழ்மையும் வென்று...

நிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள்

நிழல்காகம் அன்புள்ள ஜெ நிழற்காகம் கதையை வாசித்தேன். அந்தக்கதையை நான் மிகமிக தனிப்பட்ட முறையிலேதான் வாசித்தேன். என் வாசிப்பு சரியாக இருக்கும என்று தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்தேன். குடும்பச்சூழ்நிலை...

புதியகதைகள்- கடிதங்கள்

இசூமியின் நறுமணம் ரா.செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசூமியின் நறுமணம் அழகான கதை. மென்மையானது. சொல்லப்போனால் வண்ணதாசனின் உலகைச் சேர்ந்தது. ஆனால் அந்த குடிப்பேச்சுக்களை அவர் எழுதியிருக்க மாட்டார். அந்த காண்ட்ராஸ்ட்தான் இந்தக்கதையை முக்கியமானதாக ஆக்குகிறது....

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–77

பகுதி ஏழு : நீர்புகுதல் - 6 நாற்களப் பந்தலில் இடதுமூலையில் நிமித்திகருக்குரிய அறிவிப்புமேடையில் நின்றபடி நான் அவையை பார்த்தேன். அனைத்து அரசர்களும் வந்து அமர்ந்துவிட்டிருந்தனர். முதலில் குடித்தலைவர்கள், பின்னர் சிற்றரசர்கள், தொடர்ந்து இரண்டாம்நிலை...