2020 May 29

தினசரி தொகுப்புகள்: May 29, 2020

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

  மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல் அன்புள்ள ஜெ வினவு தளம் பற்றி எழுதியிருந்தீர்கள். என் பெயர் வேண்டாம். இந்தக் கடிதத்தில் உள்ள பிழைகளை எல்லாம் திருத்திக்கொள்ளுங்கள். நான் மீண்டும் இதைப்படிக்கும் மனநிலையில் இல்லை. இந்த இடதுசாரிக் குழுக்களின் உண்மையான...

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

முதல் தடவையாக பல்கலைக்கழக மனநல ஆலோசனைப் பிரிவுக்கு வருகிறேன். பெரும்பாலும் மாணவர்கள் மன அழுத்தம், தனிப்பட்டப் பிரச்சினைகளுக்கு உள சிகிச்சைக்காக இங்கே வருவார்கள். கூம்பு வடிவ கட்டடத்தின் தோற்றமே உளச்சிகிச்சை மையத்தை வித்தியாசமாக...

இசூமியின் நறுமணம்-கடிதங்கள்

இசூமியின் நறுமணம் ரா செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசூமியின் நறுமணம் விசித்திரமான கதை. தமிழ்ச்சிறுகதையின் இத்தனை வித்தியாசமான கதைக்களங்களுக்கும் கதை பிளாட்களுக்கும் அப்பாலும் இப்படி ஒரு புதிய கதைக்கான வாய்ப்பு இருப்பது ஆச்சரியமளிக்கிறது. பொதுவான வாசிப்பிலே...

தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்

அவனை எனக்குத் தெரியாது தெய்வீகன் அன்புள்ள ஜெ இல்ட்சியவாதம் என்றால் என்ன? ஒருவன் தனக்கு எவரென்றே தெரியாதவர்களுக்காக உயிரையும் கொடுப்பது. அதற்குரிய இலட்சியங்களை உருவாக்கிக்கொள்வது. அந்தவகையில் பார்த்தால் ராணுவவீரன் கூட ஒருவகையான இலட்சியவாதிதான். ஆகவே...

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்த ஒட்டுமொத்த கதைவரிசையும் பெண்களுக்கு மிகச்சிறப்பான ஒரு வாசிப்பனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்த பெண்கதாபாத்திரங்கள் வலுவானவை, வெவ்வேறு வகையானவை. அதோடு தமிழ்ச் சூழலில் வழக்கமாக பெண் கதாபாத்திரங்களைச்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–76

பகுதி ஏழு : நீர்புகுதல் - 5 யுதிஷ்டிரனுக்கும் சகுனிக்கும் இடையே நிகழ்ந்த அந்த நாற்களமாடலை சூதர்கள் பாரதவர்ஷமெங்கும் ஓயாது பாடிக்கொண்டிருந்தனர். நூறுநூறு முறை அதைப்பற்றிய வரிப்பாடல்களை, பழமொழிகளை, கவிதைகளை, பகடிகளை நான் கேட்டிருக்கிறேன்....