2020 May 26

தினசரி தொகுப்புகள்: May 26, 2020

வெறியாட்டெழுந்த சொல்

1991ல் ஊட்டியில்  ஒருநாள் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தபோது நான் தமிழ் கவிதை ஒன்றை தமிழிலேயே சொன்னேன். மலையாளக் கவிஞர் ஒருவர் பின்னாலிருந்து எழுந்துவந்து ஆர்வத்துடன் ‘என்ன சொன்னார்?” என்று என் அருகிருந்தவரிடம் கேட்டார்....

அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

சிறைச்சாலையின் இரும்புக்கதவுகளின் மீது ஓங்கியடித்தபடி அழுது கொண்டிருந்தாள் தவரஞ்சினி. அருட்குமரனை சந்திக்க வழங்கப்பட்ட அனுமதி நேரம் முடிவடைந்த பின்னும் அங்கிருந்து வெளியேற முடியாமல்  உரத்த குரலெடுத்து ஓலமிட்டாள். அவளுக்குள் எழுந்து சுழலும் அந்த...

உலகெலாம், லாசர்- கடிதங்கள்

 உலகெலாம் அன்புள்ள ஜெ, நலம்தானே? நானும் நலமே. உலகெலாம் என்னும் கதையை வாசிக்கும்போது அறிவியலின் ஆன்மிகமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைப்பவர்கள் செய்யும் சில விஷயங்கள் உண்டு. அவர்கள் அறிவியல் ஆன்மிகத்தை endorse...

ராஜன்,தேனீ- கடிதங்கள்

தேனீ அன்புள்ள ஜெ என் அப்பா திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் ரசிகர். ஏராளமான செய்திகளைச் சொல்லிக்கொண்டிருப்பார். அவருடையது அசுரசாதகம். நாதஸ்வரம் என்பது அசுணப்பட்சியின் பாட்டு என்பார். அசுணப்பட்சி யானையை கையால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–73

பகுதி ஏழு : நீர்புகுதல் - 2 ஸ்ரீகரர் சொன்னார். நான் விதர்ப்பினியாகிய ருக்மிணியைக் கண்டு நிகழ்ந்தவற்றைச் சொல்லி மீளலாம் என்று எண்ணினேன். அவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை அவர்களுக்கு...