2020 May 25

தினசரி தொகுப்புகள்: May 25, 2020

இரு தொடக்கங்கள்

அன்புள்ள ஜெ , நன்றாக உள்ளீர் என நம்புகிறேன். உங்களைத் தினமும் மனதாலும், செயலாலும் பின் தொடர்ந்தே வந்தாலும், இந்நாட்கள் உங்களுடன் மிக அணுக்கமாக உணர்கிறேன். கொரோனாவின் காரணத்தால் அல்ல, கடந்த ஒரு வருடத்தை,...

கன்னி- [சிறுகதை] ம.நவீன்

“இழுக்குற நேக்கு தெரிஞ்சிட்டா அப்பறம் அத தனியா செஞ்சி பாக்க தோணும்,” சரண் கையில் இருந்த பையைப் பிடுங்கினார் மாரி. பசையின் காட்டம் மூக்கில் ஏறியவுடன் அவனுக்கு கிர்ர் என்றது. மோட்டார் சைக்கிளை...

கதைகளைப் பற்றி…- கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தக்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டு வந்தேன். நான் இலக்கியம் வாசிப்பது என் வாழ்க்கையை நுணுக்கமாகப் புரிந்துகொள்வதற்காக மட்டும்தான். இலக்கியத்தில் இருந்து எனக்கு அழகனுபவம் வேண்டும். வாழ்க்கை தரிசனம் வேண்டும். ஆகவே இலக்கிய...

கூடு, பிறசண்டு – கடிதங்கள்

கூடு அன்புள்ள ஜெ, கூடு சிறுகதை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. என் வீடு புதுக்கோட்டை அருகே. அங்கே ஒரு கம்யூன் உண்டு. மெய்வழிசாலை என்று பெயர். என் தாத்தா அதனுடன் தொடர்புடையவர். அப்போது மெய்வழிச்சாலை...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–72

பகுதி ஏழு : நீர்புகுதல் - 1 மந்தரம் எனும் சிற்றூரில் புறங்காட்டில் அமைந்த கரிய சிறு பாறையில் இளைய யாதவர் இரு கைகளையும் தலைக்கு பின் கொடுத்து வான் நோக்கி படுத்திருந்தார். விண்மீன்கள்...