2020 May 21

தினசரி தொகுப்புகள்: May 21, 2020

ராஜன் [சிறுகதை]

பூதத்தான் நாயர் கைகளைக் கூப்பியபடி உள்சுற்று மதிலுக்கு வெளியே இரண்டாம் கொட்டியம்பலத்தின் வாசலில் நின்றான். புற்றிலிருந்து எறும்புகள் போல வேலையாட்கள் வெளிவந்துகொண்டும் உள்ளே சென்றுகொண்டும் இருந்தார்கள். வாழைக்குலைகள் கருப்பட்டிகள் எண்ணைக் கொப்பரைகள் உள்ளே...

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இந்த ஆவேசமான கதைவேள்வியை கூர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ்ச்சூழலில் முதலில் ஆச்சரியம் எழுகிறது. இந்த வெறிகொண்ட எழுத்து. இதைப்பற்றி பேசிக்கொண்டபோது என் அமெரிக்க நண்பன் உலக அளவிலேயே பெரிய எழுத்தாளர்கள்- உண்மையிலேயே...

கூடு, சிவம், நிழல்காகம்- கடிதங்கள்

சிவம் கூடு அன்பு நிறை ஜெ, சமீப காலத்தில் வாசிப்பை ஒரு வகை செயல்முறையாக மாற்றி கொள்ள முடிகிறது, காணுவதை எல்லாம் படித்தது, எதையும் முழுமையாய் படித்து முடிக்காமல் அடுத்த ஒன்றுக்கு தாவிக்கொண்டே இருந்தது,...

முதுநாவல், பிறசண்டு- கடிதங்கள்

முதுநாவல் அன்புள்ள ஜெ ஓஷோ ஓர் உரையில் ஒரு கேள்வியை எதிர்கொள்கிறார். ஏன் பெரிய ரவுடிகள் கேடிகள் முதலியவர்கள் திடீரென்று துறவிகளும் செயிண்டுகளும் ஆகிவிடுகிறார்கள்?அவர்கள் மட்டும் ஏன் அப்படி மனம் மாறுகிறார்கள்? அதற்கு ஓஷோ சொன்ன...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–68

பகுதி ஆறு : படைப்புல் - 12 பிரஃபாச க்ஷேத்ரத்தில் இளவேனிற்காலக் கொண்டாட்டங்கள் இயல்பாக தொடங்கின. ஒவ்வொருவரும் ஆற்றவேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பதுபோல, மகிழ வேண்டியது எங்ஙனம் என்று பயின்றிருப்பதைபோல. அரசஆணை எழுந்ததுமே மக்கள்...