2020 May 18

தினசரி தொகுப்புகள்: May 18, 2020

இணைவு [சிறுகதை]

போழ்வு      முன்தொடர்ச்சி கொல்லம் படகுத்துறையில் இறங்கி நேராக என் சாரட் நோக்கி ஓடினேன். ஸ்காட் மிஷனில் இருந்து எனக்காக அனுப்பப் பட்டிருந்த வண்டி.என்னுடன் என் பெட்டியை தூக்கியபடி மாத்தன் ஓடிவந்தான். நான்...

கரு,கூடு- கடிதங்கள்

கரு - பகுதி 1 கரு - பகுதி 2 அன்புள்ள ஜெ கரு ஒரு மனம்பேதலிக்கச் செய்யும் கதை. அந்தக்கதையின் உத்தி என்ன என்பதை அதை வாசித்து முடித்து யோசித்துப் பார்க்கையில் மிகமிகத் தெளிவாகவே உணரமுடிகிறது....

தேவி,லாசர்- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ தேவி மிக உற்சாகமாக வாசித்த கதை. எல்லாருக்குமே ஒரு நாடக அனுபவம் இருக்கும். குறைந்தபட்சம் பள்ளிகளிலாவது நாடகத்தில் நடித்திருப்பார்கள். அது ஒரு கோலாகலமான அனுபவம். அந்த நினைவை அந்தக்கதை மீட்டியது....

சீட்டு,நஞ்சு- சிறுகதை

சீட்டு அன்பின் ஜெ சீட்டு கதையை வாசித்தேன். கீழ்நடுத்தரவர்க்கத்திடம் எப்போதுமே ஒரு ஆழமான மெட்டீரியலிஸ்டிக் தன்மை இருக்கும். அவர்களுடைய ஆன்மிகம் கூட மெட்டீரியலிஸ்டிக் ஆனதாகவே இருக்கும். அன்பு காதல் திருமணம் பாசம் எல்லாமே அப்படித்தான்....

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–65

பகுதி ஆறு : படைப்புல் - 9 பதினாறாவது நாள் பாலையின் மறு எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தோம். விடிவெள்ளி எழத்தொடங்கியிருந்தது. தங்குவதற்கான மென்மணல்குவைகள் கொண்ட இடம் ஒன்றை கண்டடைந்து, அங்கே அமைவதற்கான ஆணையை கொம்பொலிகளினூடாக அளித்து,...