2020 May 17

தினசரி தொகுப்புகள்: May 17, 2020

பொன்னீலன்

  பொன்னீலன் இதயத்தில் ஓர் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் மகளும் மனைவியும் உடனுள்ளனர். சிலநாட்களில் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்படும். பெரிய சிக்கல் ஏதுமில்லை. சென்றசில நாட்களில் அவர் ஒருசிலரால் கடுமையாக வசைபாடப்பட்டு துன்புற்றார்...

‘பிறசண்டு’ [சிறுகதை]

  “அப்பன் பாத்து வரணும்... வளி கொஞ்சம் எறக்கமாக்கும்”என்றான் ரத்தினம். அவர் கையைப்பிடித்து “பதுக்கே, காலை எடுத்து வைங்க” என்று காரிலிருந்து இறக்கினான் “பாத்துக்கிடுதேம்ல, நீ கையை விடு...” “விளுந்திருவீக” “நான் உன்னைய பிடிச்சுகிடுதேன்... ” அவர் அவன் தோளை...

கரு,நிழல்காகம்- கடிதங்கள்

கரு - பகுதி 1 கரு - பகுதி 2 அன்புள்ள ஜெயமோகன், கரு மீண்டும் ஒரு அற்புதமான தாவல். எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் கொண்ட ஓர் உலகம் என்பதனால் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். இன்னொரு...

கதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ.. நிகர்நிலை அனுபவம் அளிக்கவல்ல எழுத்தின் உச்சகட்ட சாத்தியங்களை கதைகளில் பார்ப்பது பிரமிப்பாக இருக்கிறது சிவம் கதையில் , சிதையில் வேகும் பிணமாக என்னையே எண்ணற்றமுறை உணர்ந்து விட்டேன் இந்த கதைகளுக்கு வரும்...

மூன்று டைனோசர்கள்-கடிதங்கள்

மூன்று டைனோசர்கள் அன்புள்ள ஜெ. இந்த அனுபவம் எனக்கும் உண்டு. பறவைகள் வீடுகளுக்குள் கூடு கட்டியது போல எங்கள் வீட்டின் பின் வாசற் கரையில் பட்ட கமுக மரம் ஒன்று இருந்தது.  அதன் நடுப்பக்க பொந்தினுள்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–64

பகுதி ஆறு : படைப்புல் - 8 பிரஃபாச க்ஷேத்ரத்திற்கான பயணம் முதலில் கட்டற்ற ஒற்றைப்பெருக்காக இருந்தது. எவரும் எவரையும் வழி நடத்தவில்லை. எவரும் தலைமை அளிக்கவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து எழுந்த ஆணையொன்றுக்கு...