Daily Archive: May 15, 2020

மூன்று டைனோசர்கள்

மூன்று வருகைகள். செங்கோலின் கீழ் பல்லிகளை பற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். அவை டைனோசர் வம்சம் என்று தோன்றும். ஆனால் பல்லிகளைவிட பறவைகள்தான் டைனோசர்களுக்கு நெருக்கமானவை என்று தெரிந்துகொண்டேன். அவற்றின் கால்களும் நடையும் கழுத்தும் எல்லாமே டைனோசரின் நீட்சிகள். அலகு வந்தது, வால் அகன்றது. நேற்று காலை அருண்மொழி வந்து “குருவி குஞ்சு விரிஞ்சிருக்கு” என்றாள். “அப்டியா?நான் பாக்கலையே?”என்றேன் “கீ கீன்னு சத்தம் வந்திட்டே இருக்கு… நீ என்ன பாத்தே?”என்றாள் நான் சைதன்யாவிடம் சொன்னேன். அவள் உடனே சென்று நாற்காலியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131471/

நிழல்காகம்[சிறுகதை]

நித்யா சொன்னார். பல்லாயிரக்கணக்கான குழந்தைக்கதைகளிலும் சிலநூறு நீதிக்கதைகளிலும் அவ்வப்போது நவீன இலக்கியத்திலும் இடம்பெறுவதும், கன்னங்கரியதாகையால் காலவடிவென்று கருதப்படுவதும், காலமேயென்றாகிவிட்ட மூதாதையராக தோற்றம் அளிப்பதும், காலம் கடுமைகொண்ட தெய்வ வடிவமான சனீஸ்வரரின் ஊர்தியென்று வணங்கப்படுவதும், இவையனைத்துக்கும் அப்பால் பிறிதொரு சொல்லற்ற வான்வெளியில் தன்னியல்பாக பறப்பதும், இரைதேடவும் குலம்பெருக்கவும் மட்டும் மண்ணில் வந்தமர்வதும், கரைந்தும் தலைசரித்து நோக்கியும் சலிப்புற்று எழுந்து சென்றும் சிற்றடி எடுத்துவைத்து எல்லைமீறியும் நம்முடன் உறவாடுவதும், சற்றே செவிகூர்ந்தால் ஓயாத குரலோசையாக நம்மைச் சூழ்ந்திருப்பதாகத் தெரிவதுமான காகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131339/

தேவி,நற்றுணை -கடிதங்கள்

தேவி [சிறுகதை] வணக்கம் ஜெயமோகன். மூன்று நான்கு நாட்களாக வாசிக்கவும் அணுகவும் ஒன்றவும் கடினமாக இருந்த கதைகளைப் படித்துவந்த எனக்கு, இன்றைய கதை ‘ தேவி’ நெருக்கமாக இருக்கிறது. முடியலாம் உங்களுக்கு. இதை உங்கள் இடது கையால் எழுதமுடியும் அளவுக்கானது எனக் கூட – உங்களுக்குத் தோன்றாது – உங்களின் தர்க்கபூர்வமான வாசகர்க்குத் தோன்றலாம். ஆனால் இந்தக் கதை முக்கியமான கதை. அந்த ஸ்ரீதேவியாகிய சரஸ்வதி அக்கா முக்கியம், அனந்தன் முக்கியம், லாரன்ஸ் முக்கியம், ஆர்மோனியம் காதர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131447/

பொலிவதும் கலைவதும்,முத்தங்கள் -கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் [சிறுகதை] மதிப்புக்குரிய ஆசிரியருக்கு, திபெத்திய புத்த பிக்குகள், பல நாட்களாக வரையும் வண்ண கோலம் – காணொளி பார்க்க நேர்ந்தது. முடிவில், அவர்களே அதை அழித்து, ஒன்றும் இல்லாது ஆக்கும்போது , ‘  பொலிவதும் கலைவதும்   ‘ நினைவில் எழுந்தது . மிக்க நன்றி . -ஓம் பிரகாஷ் *** அன்புள்ள ஜெ பொலிவதும் கலைவதும்தான் உங்களுக்கு பிடித்த தலைப்பு என்று எழுதியிருந்தீர்கள். எனக்கும்தான். அந்த தலைப்பு ஒரு அற்புதமான கவிதைபோல ஒரு மந்திரம்போல மனசுக்குள் ஓடிக்கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131414/

நஞ்சு, இறைவன் – கடிதங்கள்

நஞ்சு [சிறுகதை] அன்புள்ள ஜெ நஞ்சு சிறுகதை ஒரு கசப்பில் முடியும் கதை. நாம் நினைவில் நிறுத்தியிருப்பவை கசப்புகள்தான். ஆகவே நம் வாழ்க்கையை பெரும்பாலும் கசப்புகள்தான் தீர்மானிக்கின்றன என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அது அப்படித்தான். கசப்புகளை வளர்த்துக்கொள்ளவும் புதிய அர்த்தங்களை அளிக்கவும் மனிதனுக்கு ஒரு இயல்பான மோகம் உள்ளது நஞ்சு கதையில் அந்தப்பெண் அவன் மனதில் பெண் என்று இருந்த இனிமையை இல்லாமலாக்கிவிட்டாள். அது பெரிய ஒர் இழப்பு. இது பலருக்கும் நிகழும். பலசமயம் மனைவியிடமிருந்தே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131482/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–62

பகுதி ஆறு : படைப்புல் – 6 தந்தையே, ஃபானுவின் சொல் அனைவரையும் எழச் செய்தது. குடிகள் அனைவரும் அத்தனை பொழுதும் அத்தகைய ஒரு சொல்லுக்காகத்தான் காத்திருந்தனர். கண்ணீருடன் நெஞ்சில் அறைந்து அவர்கள் அழுதனர். எழுந்து நின்று கைவிரித்து கூச்சலிட்டனர். எண்ணி எண்ணி களிவெறிகொண்டு குதித்துச் சுழன்று ஆர்ப்பரித்தனர். கொண்டாட்டமும் களியாட்டமும் எங்கும் நிறைந்திருந்தது. அந்தப் பொழுதில் பிறிதொன்றையும் அங்கு சொல்ல இயலாதென்று உணர்ந்தேன். ஃபானு அந்தக் களியாட்டை தனக்கான ஏற்பாக எடுத்துக்கொண்டார். அதில் தானும் கலந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131464/