2020 May 12

தினசரி தொகுப்புகள்: May 12, 2020

சிவம் [சிறுகதை]

நித்யா சொன்னார். “இன்று காலை இவன் என்னிடம் நித்யா உங்களுக்கு அன்பென்பதே இல்லையா என்று கேட்டான்” என்றார். நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். அனைவரும் என்னைப் பார்த்தனர். “இங்கே, பதினெட்டு ஆண்டுகள் இருந்த லக்ஷ்மணன் வலியங்காடி செத்துப்போன...

போழ்வு, பலிக்கல்- கடிதம்

https://youtu.be/FTZNqYTTDcM போழ்வு அன்புள்ள ஜெ போழ்வு கதை ஒரு பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. ஏனென்றால் வீரநாயகர்களை எனக்கும் பிடிக்கும். நானும் சின்னவயசில் கோஷம் போட்டு அலைந்தவன். சம்பந்தமே இல்லாத இன்னொரு சூழலில் இன்னொரு வரலாற்றை படிக்கும்போது...

கடிதங்கள் பதில்கள்

  அன்புள்ள ஜெ நான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் ஆவேசமாகச் சொன்னார். கோவிட் வைரஸில் மக்கள் சாகிறார்கள். பல்லாயிரம் ஏழைகள் வறுமைக்கு தள்ளப்படுகிறார்கள். பலநூறு கிலோமீட்டர் தூரம் நடந்து சாகிறார்கள். அதைப்பற்றி கவலையே படாமல் இலக்கியவாதிகள்...

நஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்

நஞ்சு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , தங்களின் நஞ்சு மற்றும் சீட்டு சிறுகதை வாசித்தேன். புனைவு களியாட்டு தொடர் சிறுகதைகளில் சற்றே மாறுபட்ட கதை. மனித மனத்தின் கீழ்மைகளை போகின்ற போக்கில் பேசுகின்றன. எனக்கு ஒன்றன்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–59

பகுதி ஆறு : படைப்புல் - 3 தந்தையே, என் இடப்பக்கம் மிக மெல்ல ஒரு வருகை ஒலியை உணர்ந்தேன். நத்தை ஒன்று இலைச்சருகின்மேல் படிவதுபோல நொறுங்கும் ஒலி. பொருட்கள் அடிபணிவதன் முனகலோசை. காய்ந்த...