2020 May 11

தினசரி தொகுப்புகள்: May 11, 2020

பித்திசைவு

நேற்று சட்டென்று ஒரு வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது, மொட்டை மாடியில் நடந்துகொண்டிருக்கையில். harmonious madness. படைப்பூக்கம் என்பதற்கு இதைவிடச் சிறந்த வரையறை இல்லை. கட்டற்றநிலைதான், பைத்தியம்தான். ஆனால் வடிவம் என்ற ஓர் ஒத்திசைவு,...

முத்தங்கள் [சிறுகதை]

ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துத்தான் செய்தான் மூக்கன். அவனுக்கு அது பதினெட்டு ஆண்டுகால பழக்கமும்கூட. ஆனால் ஒன்றே ஒன்று தவறிவிட்டது. அது மொத்தமாக எல்லாவற்றையும் குலைத்துவிட்டது. அதை அவனுக்கு கூத்துச் சொல்லிக்கொடுத்த வாத்தியார் மருதப்பிள்ளை பலமுறை...

நஞ்சு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் இனிய ஜெயம் நஞ்சு வாசித்தேன். மிக வித்யாசமானதொரு ஆண் பெண் ஆடல் சார்ந்த உளவியல் கதை. அந்த இறுதிக் கணத்தில் அவன் அதுவரை திரட்டி வைத்திருந்த நஞ்சை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு,...

பலிக்கல், லீலை- கடிதங்கள்

பலிக்கல் அன்புள்ள ஜெ கலை ஒரு விஷயத்தை கண்டு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கு அரசியலில் சட்டத்தில் நடைமுறை அன்றாட வாழ்க்கையில் பெரிய மதிப்பும் இல்லை. ஆனால் கலை அதைச் சொல்வதையும் விடவில்லை. அதைத்தான் பழிபாவம்...

போழ்வு,முதல் ஆறு- கடிதங்கள்

போழ்வு அன்புள்ள ஜெ போழ்வு இந்த வரிசையில் நீங்கள் எழுதிவரும் 80 சதவீதம் வரலாறு எஞ்சியது புனைவு வகையான கதைகளில் ஒன்று. விக்கிப்பீடியாவுக்குச் சென்று வேலுத்தம்பி தளவாய் பற்றி வாசித்தேன். அவர் கேரளத்தின் தேசியவீரர்....

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–58

பகுதி ஆறு : படைப்புல் - 2 தந்தையே, பேரரசி கிருஷ்ணையின் ஆணைப்படி மிக விரைவில் ஓர் அணி ஊர்வலம் ஒருங்கமைக்கப்பட்டது. அரண்மனையில் இருந்து அணிச்சேடியர் அனைவரும் அழைத்து வரப்பட்டு விரைந்து அணிகொள்ளச் செய்யப்பட்டனர்....