Daily Archive: April 25, 2020

உலகெலாம் [சிறுகதை]

[ 1 ] “ஒவ்வொருவரையும் கொல்வதற்கு இங்கே அவருக்கான ஒரு பொருள் உண்டு” என்று எம்.சுகுமார மேனன் சொன்னார். அவருடைய கண்கள் போதையடிமைகளுக்குரியவை. ஆனால் அவர் எந்த போதை மருந்தையும் பயன்படுத்துபவர் அல்ல. “அப்படியா?” என்றேன். “இதை சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை” என்று அவர் சொன்னார். “நம்பாமல் இருப்பதுதான் நல்லது. கீழே ரோட்டில் போய் பாருங்கள் ஆயிரக்கணக்கான எறும்புகள் சாலையை கடந்துகொண்டிருக்கும். ஒரு நிமிடத்திற்கு ஒரு காரும் பஸ்ஸும் கடந்துசெல்லும் சாலை. அவற்றுக்குத் தெரியாது. தெரிந்தால் அவற்றுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130457/

கடிதங்கள்

நாளிரவு பொற்கொன்றை! இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு அன்புள்ள ஜெ, இணையத்திலே உங்களைப்பற்றிய வசைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். தரமான குரல் என நான் நினைக்கும் எவரிடமிருந்தும் அப்படி ஒரு வசை வராதது நிறைவாகவே இருந்தது. கீழ்களின் வசை என்பது ஒருவகையான அங்கீகாரம்தான். ஜெயகாந்தனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் புதுமைப்பித்தனுக்கும் அது நிறையவே இருந்தது. இந்த வசைகளின் மனநிலை என்ன? ஒரு உதாரணம் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130818/

ஆழி, பத்துலட்சம் காலடிகள் -கடிதங்கள்

ஆழி [சிறுகதை] அன்புள்ள ஜெ நான் ஆழி கதையை மிக எளிமையாக புரிந்துகொண்டேன். காதலர்கள் பிரிய நினைக்கிறார்கள். பிரச்சினை வருகிறது, பெண் ஆற்றலுடன் ஆணை காப்பாற்றுகிறாள். அவள் அவனைவிட வலுவானவள். அதுதான் கதையின் மையம் என்று ஆனால் கதையின் தலைப்பு ஆழி என்றதும்தான் என் வாசிப்பின் போதாமையை உணந்தேன். அந்த வாசிப்பு ஏன் என்று உடனே எனக்குப் புரிந்தது. அது இங்கே நம்முடைய சாதாரண வணிகக்கதைகளில் உள்ள வழக்கமான டெம்ப்ளேட். உடனடியாக நம் மனம் அதைத்தான் சென்றடைகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130826/

வனவாசம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்

ஓநாயின் மூக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, மீண்டும் ஒரு விரிவான சிறுகதை. விரிவால் நாவல், அமைப்பால் சிறுகதை. வெவ்வேறு கோணங்களில் திறந்துகொண்டே செல்கிறது கதை. ஆனால் சூழ்ந்து வந்து முடிவது ஒரே புள்ளியில்.கதையின் நையாண்டிகள், ஔசேப்பச்சன் நாயர் சாதிபற்றிச் சொல்லும் பிலோ த பெல்ட் வசைகள் என கதை போக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மெல்லமெல்ல அது தீவிரம் அடைகிறது. மிகமுக்கியமான ஒரு பிரச்சினையை தொட்டு மேலும் மேலும் ஆழத்திற்குச் செல்கிறது கொஞ்சநாட்களுக்கு முன் நாகர்கோயிலில் ஒரு நியூஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130809/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–42

பகுதி நான்கு : அலைமீள்கை – 25 ருக்மியின் அறையிலிருந்து வெளிவந்தோம். இளையவன் விசாரு என்னை தொடர்ந்து வந்தான். அவன் மிகவும் குழம்பிப்போய் இருப்பதை அவன் உடலசைவுகளிலேயே உணர்ந்தேன். என்னையே நான் வெறுத்து கசந்துகொண்டேன். அவன் மிக மிக எளிமையானவன். ஒரு பெரிய சூழ்ச்சியை அறிவிக்க அவனை அனுப்பமாட்டார்கள். அவனாகவே ஏதும் சொல்லத்தேவையில்லாத, ஆனால் ஓர் ஓலையிலோ ஒற்றனிடமோ அனுப்பமுடியாத ஒரு செய்திக்காகவே அனுப்பியிருப்பார்கள். அதை நான் உணர்ந்திருக்கவேண்டும். ஆனால் அத்தருணத்தில் என் உள்ளம் எழுந்து தாவியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130828/