Daily Archive: April 21, 2020

நாளிரவு

பொற்கொன்றை! இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு தினராத்ரம் என்று ஒரு மலையாளச் சொல்லாட்சி உண்டு வள்ளத்தோள் கவிதையிலிருந்து கசிந்து அரசியல் மேடைக்கு வந்து சீரழிந்து கிடக்கும் சொல். நாளிரவு என தமிழ்ப்படுத்தலாம். நாளும் இரவும். அல்லது புலரந்தி. அதுதான் இப்போது. ஒரு முழுநாளையும் இப்படி உள்ளங்கையில் வைத்துப் பார்க்க முன்பு நேரிட்டதில்லை. இன்றைய தேவை என்பது நாட்களை எண்ணாமலிருப்பது. ஒவ்வொரு நாளும் காலையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130743/

மதுரம் [சிறுகதை]

  அச்சு ஆசானை நான்தான் கூட்டிவரச்சென்றேன். அவர் தன் வீட்டின் மண்திண்ணையில் காலைநீட்டி அமர்ந்து பீடிபிடித்துக்கொண்டிருந்தார். வீட்டில் யாருமில்லை. அந்நேரத்தில் அவருடைய பேரனும் குடும்பமும் தோட்டத்தில் இருக்கும். ஆசான் அவரைச் சூழ்ந்து காறித்துப்பியிருந்தார்.நடுவே பீடித்துண்டுகள் கிடந்தன. “என்னவாக்கும் பிள்ளே சங்கதி?” என்று அவர் கேட்டார். “லச்சுமிக்கு சொகமில்லை” என்றேன் “ஆருக்கு?” ‘லச்சுமிக்கு” “என்ன செய்யுது?” “சவிட்டு முட்டு எல்லாம் உண்டு. இந்நா இப்பம் அப்புவண்ணனை முட்டி போட்டிருக்கு… ” “ஓ” என்றார் ஆசான் ‘அப்ப சொகமில்லாத்தது அப்புவுக்கில்லாடே?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130616/

பாப்பாவின் சொந்த யானை, எழுகதிர் -கடிதங்கள்

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] அன்புள்ள ஜெ, மகத்தான சிறுகதை என்று ஒன்றைச் சொல்வோம். சிலகதைகள் சொட்டு போல ஒளியுடன் இருக்கும். அப்படிப்பட்ட கதை பாப்பாவின் சொந்த யானை. ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு கட்டுரைகளை படித்தவர்களுக்கு அந்த பாப்பாவின் முதல் முகம் எது என்பதில் சந்தேகம் இருக்காது. ஆனால் எனக்கு என் செல்லக்குட்டி மகள்தான். எல்லா மகள்களும் அடிப்படையில் ஒரே மாதிரித்தான். அதிலும் ஆனைப்பாகன் ரோல் கிடைத்த மறுகணமே அடிப்பதற்கு குச்சியுடன் வருவதெல்லாம் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றுவிட்டேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130739/

வான்நெசவு,சூழ்திரு- கடிதங்கள்

வான்நெசவு [சிறுகதை] அன்புள்ள ஜெ வணக்கம்… புனைவுக்களியாட்டு கதைத் தொடரின் மற்றுமோர் மிக முக்கியமான படைப்பு இது. ஒரு தனி மனிதனின் கனவும், உயர்ந்த லட்சியங்களும், நல்லெண்ணமும் ,எத்தனை கோடி இந்தியர்களின் கனவை வாழ்வை மேம்படுத்தி உள்ளது. சொந்த வீடு கட்டுவதும் கார் வாங்குவதும் இந்திய கீழ் நடுத்தர குடும்பங்களுக்கு எளிதான ஒன்றல்ல, என் அப்பா பத்து வயதிலிருந்து உழைத்து வருகிறார் 50 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்தும், அவருக்கென சொந்தமாக கையகல நிலம் இன்றுவரை இல்லை,20 ஆண்டுகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130737/

பத்துலட்சம் காலடிகள்,பெயர்நூறான் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் கதையை படித்துக்கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான நிலைக்கு ஆளானேன். அது கதையாகவே இல்லை. ஒரு அறிக்கை போல முதலில் இருந்தது. எல்லா கோணத்திலிருந்தும் செய்திகளை கொட்டிக்கொட்டி நம்பகமாக ஆக்கிக்கொண்டே சென்று உச்சியில் அந்த அபாரமான மனிதரை நிறுத்திக்காட்டியது. ஒரு புனைவு விளையாட்டு. சமீபகாலமாக பல கதைகளில் முக்கால்வாசி மெய்யான வரலாறு கால்வாசி புனைவு என ஒரு கலவையை திறமையாக செய்கிறீர்கள். இந்தக் கலவையால் மொத்தமும் புனைவாகி விடுகிறது. மொத்தமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130765/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–38

பகுதி நான்கு : அலைமீள்கை – 21 தந்தையே, எந்த ஒரு அவையிலும் நான் பார்க்கும் ஒன்றுண்டு, அது கூடி சற்றுநேரம் கலைவுகொண்டிருக்கும். அதன் மையம் நோக்கி செல்வதற்கான தயக்கம் அனைவரிலும் வெளிப்படும். எவரோ ஒருவர் அந்த மெல்லிய படலத்தை கிழித்து எழுந்து அந்த மையத்தை நோக்கி செல்லவேண்டியிருக்கிறது. மெல்லமெல்ல அவை குவியும். உச்சம்கொள்ளும். ஆர்ப்பரிக்கும். அழுது சிரித்து கொந்தளித்து எங்கோ வானிலென இருக்கும். அங்கிருப்போர் தேவரோ அசுரரோ என தெரிவர். பின்னர் மெல்ல மெல்ல அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130756/