2020 April 16

தினசரி தொகுப்புகள்: April 16, 2020

அஞ்சலி : மருத்துவர் ஜெயமோகன்

  இன்றைய செய்தி ஒன்று துயரத்தை அளித்தது. நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் திரு.ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.   தெங்குமரஹடாவுக்கு நான் நண்பர்களுடன் சென்றிருக்கிறேன். அடர்காட்டுக்குள் இருக்கும் ஊர். காட்டுக்குள் குடியேறியவர்களால்...

வான்கீழ் [சிறுகதை]

“ஏல நொண்டி, அப்ப நீயும் கைக்கு சீட்டு எறக்கியாச்சு என்னலே?” என்று அருணாச்சலம் நாடார் கேட்டார். குமரேசன் தயங்கிப் புன்னகைத்து “இல்லண்ணா, சும்மா” என்றான். “என்ன சும்மா? நீ அந்த குட்டிக்க கிட்ட பேசிட்டிருக்கிறத பாத்தாலே...

பொற்கொன்றை – கடிதங்கள்

பொற்கொன்றை! இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு அன்புள்ள ஜெ.   கோவிட் நோய்த்தொற்று. ஊரடங்கு குறித்து எதுவும் எழுத வேண்டாம் என்ற உங்கள் நிலைப்பாடு இந்த இக்கட்டான சூழலில் மிகவும் ஆரோக்கியமானது என...

நகைமுகன், பூனை -கடிதங்கள்

  நகைமுகன் அன்புள்ள ஜெ,   ஒரு தமிழ்ப்புத்தாண்டில் படிக்கவேண்டிய முதல்கதையே நகைமுகன் தான். எனக்கு லாஃபிங் புத்தா தான் நினைவுக்கு வந்தார். முருகன் ஒரு சிரிப்புப்புத்தர். எந்தக்கவலையும் இல்லாமல் கையை விரித்து நிற்பவர். அவர்தான் புத்தாண்டின்...

தங்கத்தின் மணம், குருவி -கடிதங்கள்

தங்கத்தின் மணம் அன்புள்ள ஜெமோ   தங்கத்தின் மணம் என் வாழ்க்கையில் ஒரு அம்சமாக இருந்த ஒன்றைப்பற்றியது. என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நுழைவுபோல ஒரு நாகம் நுழைந்தது. அந்த நாகத்தின் வட்டத்திற்குள் இருந்தபோது வாழ்க்கையே...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–33

பகுதி நான்கு : அலைமீள்கை - 16 நீண்டநேரம் கிருதவர்மன் அமைதியாக இருந்தார். பின்பு “நான் அவரை சந்திக்கும் களங்கள் முடியப்போவதே இல்லை என்றே எப்போதும் உணர்கிறேன். என் இருப்பு என்பதே அக்களங்களில் எதிர்நிலையாக...