தினசரி தொகுப்புகள்: April 8, 2020

அஞ்சலி : எம்.கே.அர்ஜுனன்

  எம்.கே.அர்ஜுனன்   மலையாள இசையமைப்பாளர்களில் என் உள்ளத்திற்கு அணுக்கமானவர் எம்.கே.அர்ஜுனன். மலையாளத் திரையிசையின் மறக்கமுடியாத மெட்டுக்கள் பல மாஸ்டரால் அமைக்கப்பட்டவை. அவரைப்பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன்.   எம்.கே.அர்ஜுனன் நேற்று அன்று காலமானார். அவருக்கு அஞ்சலி     காத்திருக்கிறாள் இரவுமகள் சந்தன நதியில்… செண்பகம்...

அனலுக்குமேல் [சிறுகதை]

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் குளிர்ந்து உறைந்து இருண்டு கிடந்த கடலுக்கு அடியில் பூமி பிளந்தது. ஒரு கண் இமை திறந்து கொண்டதுபோல. அதிலிருந்து லாவா பெருகி எழுந்தது. மாபெரும் தீக்கோபுரம் என...

துளி, மொழி- கடிதங்கள்

மொழி   அன்புள்ள ஜெ, 'மொழி' சிறுகதை வாசித்தேன். "எல்லாச் சொல்லும் பொருளற்றவையே" என்று தொல்காப்பியர் மாற்றிப் பாடியிருக்கவேண்டுமா என்ன? அனந்தன் பேசுவதை முதலில் வாசித்தபோது கொச்சையான மலையாளத்தில்தான் பேசுவதாக நினைத்தேன். கொஞ்சநேரம் கழித்துத்தான் அது...

இடம்,பெயர்நூறான் –கடிதங்கள்

இடம் ஜெ   கரடிநாயர் கதைவரிசையிலெயே ஹிலாரியஸ் ஆன கதை இதுதான். அந்தக்குரங்கு ஊரின் ஒரு பகுதியாக  ஆவதன் சித்திரம் மிக அழகானது. இந்த கதையின் ஓர் அம்சம் என்னவென்றால் பெரும்பாலான ஊர்கள் அன்னியர்களை இப்படித்தான்...

வேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்

  வேட்டு அன்புள்ள ஜெ,   வேட்டு கதையை வாசித்தேன். இன்றைக்கு உலகம் முழுக்க இலக்கிய எழுத்தில் ஒரு மாற்றத்தைக் காண்கிறேன். திரில்லர், டிடெக்டிவ் எழுத்துக்களின் பாணியில் எழுதப்படும் இலக்கியப்படைப்புக்கள். அவை உருவாவதற்கு பல காரணங்கள் உண்டு....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25

பகுதி நான்கு : அலைமீள்கை - 8 நான் காளிந்தி அன்னையை சந்திக்கச் சென்றபோது என் நெஞ்சு ஒழிந்து கிடந்தது. ஒரு சொல் எஞ்சியிருக்கவில்லை. நீள்மூச்செறிந்தபடி, தன்னந்தனியனாக உணர்ந்தபடி நடந்தேன். கணிகர் என்னிடம் சொன்ன...