தினசரி தொகுப்புகள்: April 4, 2020

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

களமெழுத்து பாட்டு திங்கள்கிழமை என்று அப்புமாமா கடிதத்தில் எழுதியிருந்தார். ஆனால் அது நினைவில் பதியவில்லை.நான் அங்கே போகப்போவதில்லை என்பதனால் வழக்கமான அன்புச் சொற்களை மட்டும்தான் படித்தேன். அம்மா “ஒருதடவை போய் பாத்துட்டு வாடா. மாமியும்...

ஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்

ஆயிரம் ஊற்றுக்கள் அன்புள்ள ஜெ,   ஆயிரம் ஊற்றுக்கள் கதையை வாசித்தபிறகு விக்கியில் போய் உமையம்மை ராணியின் கதையை வாசித்து தெரிந்துகொண்டேன். மனம் பாரமாகவே ஆகிவிட்டது. இந்தச் சம்பவம் பெரும்பாலும் நடந்தது. இதை ஒரு தொன்மம்...

மொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் அன்புள்ள ஜெ   வானில் அலையும் குரல்கள் தொழில்நுட்பம் சார்ந்த ஓர் உலகத்தை அறிமுகம் செய்கிறது. கதையை தொடக்கத்திலேயே அந்த மனம்பிறழ்ந்த மனிதரிலிருந்து தொடங்கியதனால்தான் கதைக்குள் செல்லமுடிகிறது. ஒரு உயர்தொழில்நுட்ப உலகில்...

ஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

ஆடகம் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கண்ட பித்தளை சிற்பம் இது..கண்டவுடன் மிகுந்த மனஎழுச்சி..உடனே வாங்கிவிட்டேன்..கடந்த வருடத்தின் மன உளைச்சலில் இருந்து மனதை திசை திருப்ப வீட்டை அழகு படுத்தும் பணியில் இறங்கினேன்.. ரதியை நோக்கி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21

பகுதி நான்கு : அலைமீள்கை - 4 அவைக்கூடல் முறையாக முடிந்ததும் ஒவ்வொருவரும் இயல்பானார்கள். எல்லாம் நிறைவாகவே நடந்துவிட்டது என்னும் எண்ணம் மூத்தவர் ஃபானுவுக்கு உருவானதை உணரமுடிந்தது. ஒவ்வொருவரும் அருகிருந்தவர்களிடம் எளிமையாக உரையாடலாயினர். அரங்கே...