தினசரி தொகுப்புகள்: April 1, 2020

தங்கத்தின் மணம் [சிறுகதை]

"நாகமணீண்ணா?" என்றான் அனந்தன் குரல்தாழ்த்தி “நாகமணி அக்காவா?” “இல்ல, இது உள்ளதாட்டே நாகமணியாக்கும்” என்றான் தவளைக்கண்ணன். “அத வச்சு என்ன செய்யலாம்?”என்றான் அனந்தன். தவளைக்கண்ணன் “நான் காட்டுதேன்... பிள்ளை பாக்கணும். பாத்துச் சொல்லணும் என்ன செய்யுகதுண்ணு” என்றான். அனந்தனுக்கு...

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள். ஒவ்வொன்றையும் மிகமிகச் சிறிதாக்கிக்கொள்ளவும் மிகமிகப் பெரிதாக்கிக்கொள்ளவும் முடியும்போலும். இந்த வீடு அத்தனை பெரிதாகிவிட்டிருக்கிறது. இதற்குள் இத்தனை இடம், இத்தனை வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், அதற்கேற்ற உளநிலைகள். நான் அவ்வப்போது எண்ணியதுண்டு. நான் உலகநாடுகள் பலவற்றுக்குச்...

வேட்டு, துளி -கடிதங்கள்

துளி வணக்கம் ஜெ   மற்றுமொரு யானை கதை. உலக இலக்கியத்தில் யானைகளை அல்லது ஏதோ ஒரு விலங்கினைப் பற்றி அதிகம் எழுதியது நீங்களாகத்தான் இருக்கவேண்டும்.   கொச்சுகேசவன் வரும் முன்னே அதன் வாடையை வைத்து கோபாலகிருஷ்ணன் இருப்புக்கொள்ளாமலாகிறது....

யா தேவி! , விலங்கு – கடிதங்கள்

யா தேவி! சர்வ ஃபூதேஷு சக்தி ரூபேண! அன்புள்ள ஜெ   யாதேவி, சர்வபூதேஷு, சக்திரூபேண ஆகிய மூன்று கதைகளையும் இப்போதுதான் படித்தேன். இனி அவற்றை ஒரே கதையாக குறுநாவல்போலத்தான் மக்கள் படிப்பார்கள் என நினைக்கிறேன்....

ஆடகம், கோட்டை -கடிதங்கள்

  கோட்டை அன்புமிகு திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,   இப்போதுதான் 'கோட்டை" சிறு கதையைப் படித்தேன்; முழுவதும் இழையோடிய மறைமுகமான நகைச்சுவையும், உட்குறிப்புகளும் மிக ரசிக்கும்படி இருந்தன.  மூன்று வஷயங்கள் உடனே ஞாபகத்தில் வந்தன:   முதலாவதாக, 2020-ல் வெளி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18

பகுதி நான்கு : அலைமீள்கை - 1 எந்தையே, மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளில் எந்த அளவு தனித்தவர்கள் என்பதைப்போல் எண்ணுந்தோறும் பெருகும் விந்தை எதுவுமில்லை. என் கனவுகளில் எப்போதும் மானுடர் நிறைந்திருக்கிறார்கள். பிறந்தது...