2020 March 19

தினசரி தொகுப்புகள்: March 19, 2020

“ஆனையில்லா!” [சிறுகதை]

செய்தி கேள்விப்பட்டு அப்பா ‘என்னது?”என்றார். “ஆமாம் ஏமானே, உள்ளதாக்கும். வந்து பாக்கணும் அந்த கெரகக்கேட்ட... உள்ளதச் சொல்லப்போனா தெருவுநாயெல்லாம் சுத்தி நிண்ணு பல்லக்காட்டிச் சிரிக்குது” என்றான் தவளைக்கண்ணன். அப்பா துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு கிளம்புவதற்குள்...

புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…

தனிமையின் புனைவுக் களியாட்டு   தனிமையின் புனைவுக் களியாட்டு அறிவிப்புக்குப் பின் இளம் வாசகர்கள் எழுதிய பல கதைகள் வந்தன. எல்லா கதைகளையும் வாசித்துவிட்டேன். நானே எழுதிக்கொண்டிருப்பதனால் எல்லாருக்கும் தனித்தனியாகப் பதில்களை விரிவாகப் போடவில்லை. எழுதவிருப்பவர்களுக்கும்...

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-7

  யா தேவி! சர்வ ஃபூதேஷு வணக்கம் ஜெ சில சமயங்களில் ஏதுமறியாமல் ஏதோ ஒன்று மனதை ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு பாடல் வரியோ கவிதையோ இசையோ கோர்ப்போ. சில முறை முன்னரே பார்த்துள்ள ஓவியமோ சிற்பமோ...

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-1

எண்ண எண்ணக் குறைவது அன்புள்ள ஜெ,   நீங்கள் எழுதும் கதைகளில் ஒரு குறிப்பிட்ட வகையான கதைகள் தொடர்ச்சியாக நினைவில் வருகின்றன. பெரும்பாலும் உண்மை மனிதர்கள். பெரும்பாலும் உண்மை நிகழ்வுகள். அந்த சந்தர்ப்பம் மட்டும் கொஞ்சம்...

கோகுலரமணனின் கதை- ஓர் உரையாடல்

  அன்புள்ள  கிருஷ்ணன் அவர்களுக்கு, வணக்கம் நான் சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டவன். அதன் உந்துதலால் ஒரு சிறுகதை ஒன்றை எழுதி இத்துடன் இணைத்துள்ளேன். தங்களின் கருத்துக்களையும்/விமர்சனங்களையும்  நான் மிகமுக்கியமானதாக உணர்கிறேன், கதையும்...

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5

பகுதி இரண்டு : நீலச்சிறுபீலி - 3 அர்ஜுனன் சொன்னான். அஸ்தினபுரியிலிருந்து கிழக்கே சென்று மகதத்தினூடாக வங்கத்தில் இறங்கி கலிங்கத்தை அடைந்தேன். அங்கிருந்து மேற்காகத் திரும்பி விதர்ப்பத்தினூடாக மாளவம் நோக்கி சென்றேன். செல்லும் வழியில்...