2020 March 17

தினசரி தொகுப்புகள்: March 17, 2020

போகன் சங்கருக்கும், சங்கர் கணேஷுக்கும் கண்ணதாசன் விருது

எழுத்தாளர் போகன் சங்கருக்கும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷுக்கும்  2020 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருது வழங்கப்பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் நினைவாக கோவையில் இருந்து வழங்கப்படும் இவ்விருது ஒரு திரைக்கலைஞருக்கும் ஓர் இலக்கியவாதிக்கும் வழங்கப்படுகிறது.   இவ்வாண்டுக்கான...

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

ஏ.கே.எஸ்.பாபு வருவதற்காக அவர்கள் காத்திருந்தனர். கண்டத்தில் ரவீந்திரநாத் தன் பெட்டிக்குள் இருந்து சிறிய புட்டியை எடுத்து திறந்தார். அதை ஜான் ஜோசப்பும் அப்துல் ஹமீதும் கங்காதரனும் வெறுமே பார்த்தனர். அவர் அவர்களின் பார்வையை...

வைரஸ் அரசியல்-3

அன்புள்ள ஜெ, வைரஸ் அரசியல் படித்தேன். என் பார்வையில் கேரளம் செய்வதுதான் சரியெனப்படுகிறது. தமிழகம் கொரொனாவை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது அல்லது அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்கிறது. கடந்த காலத்தை நோக்கினால் இரண்டாவது காரணம்...

வைரஸ் அரசியல்- கடிதங்கள்2

  வைரஸ் அரசியல் மதிப்புக்குரிய ஆசிரியர்க்கு, சீனா அரசு  'ஜனவரி/23' மக்களை தனிமை படுத்துதல் தொடங்கியவுடன், வைரஸ் பரவுதல் குறைந்துள்ளது. இப்போது உலக நாடுகள் வசம் இருக்கும் உடனடி பயன் தரும் முறை இதுவே என்று தோன்றுகிறது. நன்றி -ஓம்பிரகாஷ்   ஜெ   உங்களின் இந்தக்...

வைரஸ்- கடிதம்-1

வைரஸ் அரசியல்   அன்புள்ள திரு.ஜெயமோகன்..!   மிகுந்த அயர்ச்சியுடன் இதை எழுதுகிறேன்..! நீங்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் , குறிப்பாக அரசுகளுக்கும், வாசிக்கும் பாராட்டு பத்திரம் வியப்பாக இல்லை.. தொடர்ச்சியாக இந்த அரசை விமர்சிப்பவன் என்பதால் நானும் நீங்கள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –3

பகுதி இரண்டு : நீலச்சிறுபீலி - 1 தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்தது மந்தரம் எனும் அச்சிற்றூர். அர்ஜுனன் சௌந்தர்யம், சௌம்யம் என அழைக்கப்பட்ட இரு மலைமுகடுகளுக்கு நடுவே...