தினசரி தொகுப்புகள்: March 5, 2020

செயல்யோகத்தின் சுவடுகள்

வில்லியம் மில்லர் விக்கி  நவீன இந்தியாவை உருவாக்கியதில் ஆங்கிலேயர்களுக்கு உள்ள பங்கைப்பற்றிச் சொல்வதில் பல சிக்கல்கள் உள்ளன. முதன்மையான சிக்கல், நம்மவர்களின் ஒற்றைப்படுத்திப் பார்க்கும் பார்வைதான். ஆங்கில காலனியாதிக்கம் இந்தியாவை ஒட்டச்சுரண்டி இருள்பரவச் செய்து...

கோடை மழை

  கோடைகாலம் தொடங்குவதற்குள்ளாகவே இங்கே கோடைமழை பெய்யத் தொடங்கிவிட்டது. சென்ற பிப்ரவரி இருபதாம் தேதி நல்ல மழை. அன்று சிவராத்திரி. எவனோ சுங்கான்கடை மலையடிவாரத்தில் தீயிட்டுவிட்டான். காய்ந்த புல் பற்றிக்கொண்டு மேலேற மலை நின்றெரிந்தது....
சுவே

அவரவர் ஒளி

விலகிச் செல்லும் பாதை பார்வை என்னும்  ஒரு சொல்லில் இருந்து  வெவ்வேறு கருத்துநிலைகளாகக் கிளைபிரிந்து செல்லும் கதை சு.வேணுகோபால் எழுதிய விலகிச் செல்லும் பாதை.    எது இருள், எது ஒளி என்னும் வினாக்களை இயல்பாக...