தினசரி தொகுப்புகள்: February 26, 2020

வெண்முரசு ‘செந்நா வேங்கை’- முன்பதிவு

மகாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரக் களம் மெல்லமெல்ல உருவாகி எழுவதன் பெருங்காட்சியைக் காட்டும் நாவல் இது. அங்கே இரு தரப்பினருடைய படைகளும் வந்து சேர்கின்றன. முகத்தோடு முகம்நோக்கி நிற்கின்றன. போர் அணுகுகிறது. ஒரு பெருவேள்விக்கான...

ஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது

கேந்திர சாகித்ய அக்காதமியின் 2019 ஆம் ஆண்டுக்கான மொழியாக்க விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மனோஜ் குறூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்ந நாள் என்னும் நாவலின் மொழியாக்கத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.   ஜெயஸ்ரீ...

வைக்கம், மன்னத்து பத்மநாபன்

  வைக்கமும் காந்தியும் 1 வைக்கமும் காந்தியும் 2   அன்புள்ள ஜெ,   ஓர் ஐயம். நிர்மால்யா மொழியாக்கம் செய்த அய்யன்காளி நூலின் பின்னடைவில் தலித்துக்களுக்காக போரிட்ட முன்னோடித் தலைவர்களின் பட்டியலில் மன்னத்து பத்மநாபனின் பெயரும் உள்ளது.அவர் கேரளத்தின் உயர்சாதியினரான...

யா தேவி! – கடிதங்கள்-10

யா தேவி!   அன்புள்ள ஜெ   நலம்தானே?   யாதேவி, மற்றும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களை வாசித்தேன். எல்லா கோணங்களிலும் வாசித்துவிட்டார்கள். ஆனாலும் வாசிப்பதற்கு கொஞ்சம் மிச்சமிருந்துகொண்டே இருக்கிறது. அதுதான் உங்கள் கதைகளின் சிறப்பு என்பது   எனக்கு ஒன்று தோன்றியது. வழக்கமாக...

வெயில், நகைப்பு – கடிதம்

வெயில் கவிதைகள்   அன்பு ஜெயமோகன்,     வெய்யிலின் கவிதைகள் குறித்த உங்களில் பேச்சில் ஒருபகுதி, சமகால உலகின் கடுஞ்சித்திரம் ஒன்றை ஈவிரக்கமின்றி முன்வைத்தது. ”நமக்கு நம்முடைய பிரச்சினைகள், நம்மைச் சார்ந்தவர்களுடைய பிரச்சினைகள் மட்டுமே பெரிதாகத் தோன்றுகின்றன” எனும் வாக்கியத்தில் புலப்பட்டிருந்த அக்கடுஞ்சித்திரத்தை...