Daily Archive: February 22, 2020

வைக்கம் ,காந்தி, அய்யன்காளி

வைக்கமும் காந்தியும் 1 வைக்கமும் காந்தியும் 2 அன்புள்ள ஜெ,   வைக்கம் போராட்டம் சார்ந்து காந்தி எழுதிய கடிதங்களை தொகுத்து கிண்டிலில் தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.   காந்தியின் இந்த கடிதங்கள் இதுபற்றி  நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நிரூபிக்கின்றன.   வைக்கம் சத்தியாக்கிரகம் (Tamil Edition)   இதில்   “தீயா வகுப்பினரின் மத குருவான ஸ்ரீ நாராயண குரு, தற்போதைய வைக்கம் சத்தியாகிரக முறைகளை ஆதரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அடைப்பு வேலி போடப்பட்டுள்ள ராஷ்த்தாக்களின் வழியாகத் தொண்டர்கள் சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129848/

யா தேவி – கடிதங்கள்-6

யா தேவி! [சிறுகதை]   அன்புள்ள ஜெ,   யாதேவி பல்வேறு கதைகளுடன் என்னை தொடர்புகொள்ளச் செய்தது. வாசிப்பில் இது முக்கியமான விஷயம். நிறையக் கதைகளுடன் தொட்டுத்தொட்டு மாலையாகத் தொடுத்துக்கொள்வது. உடனடியாக ஞாபகம் வரும் கதை, வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்னும் கதைத்தொகுதியில் கி.ராஜநாராயணன் எழுதியது. அதில் ஒரு விபச்சாரியைப்பற்றிச் சொல்லும்போது பசிக்குச் சாப்பாடு போடுபவள்போலத்தான் காமத்திற்கு இரைபோடுபவளும். அவளும் ஒரு பசியைத்தான் தணிக்கிறாள். அதுவும் பெரிய கொடைதான் என்று எழுதியிருப்பார்.   ஜி.நாகராஜன் ஒரு கதையில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129828/

குறளின் மதம் – கடிதங்கள்

  சமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர் அன்புள்ள ஜெ..   குறள் அதன் ‘பக்தர்களால்’ இன்று ஒரு நவீன மதநூலாக ஆக்கப்படுகிறது.   என்ற உங்கள்,வரி யோசிக்க வைத்தது   குறளை மத நூலாக்க முயல்பவர்கள் அதன் பக்தர்கள் அல்லர்கள்.  உண்மையில் குறள் அவர்களுக்கு பிடிக்கவில்லை.   குறள் ஒரு பிற்போக்கான நூல்தான்.  ஆனால் கீதை போன்ற அப்பட்டமான பிற்போக்கான நூலை விட ஓரளவு மட்டுமே பிற்போக்குத்தன்மை கொண்ட குறள் தேவலாம் என போனால் போகிறது என்ற அளவில்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128335/