தினசரி தொகுப்புகள்: February 21, 2020

ஈரோடு சந்திப்பு பற்றி

  ஈரோடு சந்திப்பு பற்றி சில ஐயங்கள் வந்தன. இது தொடர்ந்து நிகழ்வதனால் எல்லாருக்கும் இது எப்படி நிகழும் என தெரியும் என்று நினைத்தேன். அது பிழை என தெரிகிறது   1. நான் இரண்டுநாட்களும் புதிய...

இளங்கனிவும் முதிர்கனிவும்

  தேவதேவனுக்கு ஓர் இணையதளம்   பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கலாம். அற்புதமான இயற்கை அழகுகொண்ட நிலம் வழியாகச் சென்றுகொண்டிருப்போம். பசுங்காடுகள், புல்வெளிகள், ஊழ்கமரங்கள், நீரோடைகள். நீலப்பச்சை, தளிர்ப்பச்சை, மலர்வண்ணங்கள், பூச்சிகளின் வண்ணங்கள், பறவைக்குரல்கள் என விரிந்த...

இலக்கியவிமர்சனத்தில் வன்மம்

கவிதையில் அசடுவழிதல் கவிதை, ஆளுமை, பாவனைகள் அன்புள்ள ஜெ..   மனுஷ்யபுத்திரனின் அடாவடிகள் குறித்து நான் அனுப்பும் எந்த அஞ்சல்களையும் நீங்கள் பிரசுரிப்பதும் இல்லை. எதிர்வினையாற்றுவதும் இல்லை.அது உங்கள் விருப்பம்.  எனக்கு அதில் ஏமாற்றம் இல்லை   நான் என் நியாயமான...

பாவம் மேரி

  ஆலிவர் வெண்டல் ஹோம்ஸின்   ‘மேரி ஜோக்ஸ்’ பிரபலம். அமெரிக்க நகைச்சுவைத் துணுக்கு நூல்களில் அவ்வப்போது காணப்படும்   மேரி கள்ளம் கபடமற்ற , அப்பழுக்கற்ற தேவதை. மாதிரிக்கு இரண்டு   மேரி அழுதபடி ஓடிவந்தாள்   “என் ஏஞ்சல், ஏன்டி...

யா தேவி! – கடிதங்கள்-5

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   யா தேவி, எளிய கதையைப்போல் இருக்கும், ஆனால் சத்தியத்தில் அப்படியல்லாத இக்கதை வாசித்து இரண்டு நாட்களாகியும் உள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறது. நோயாளி பாலியல் படங்களில் நடித்த பெண், ஆயுர்வேத சிகிச்சை அளிப்பவரோ...