தினசரி தொகுப்புகள்: February 20, 2020
அஞ்சலி : இந்தியன் 2 பட உதவி இயக்குநர்கள்
சென்னை இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் சந்திரன் தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். இவர்கள் எவரையுமே நான் சந்தித்ததில்லை.
இந்தியன்...
நிலம், பெண், குருதி
1981 வாக்கில் பூலான்தேவியின் ஒரு புகைப்படம் வெளியாகி நாளிதழ்களில் பிரபலமாகியது. அதுதான் அவருடைய முதல் புகைப்படம். அப்போது குமுதம் அரசு பதில்களில் பூலான்தேவி பற்றி ஒரு கேள்வி. அதற்கு பதிலளித்த அரசு ‘அவருடைய...
அழகியல்களின் மோதல்- கடிதங்கள்
அழகியல்களின் மோதல்
அன்புள்ள திரு.ஜெயமோகன்,
விரிவான விளக்கத்துக்கு நன்றி.
குறிப்பாக கம்பனைக் சுட்டியது பல விஷயங்களைத் துலங்கச் செய்தது.
டால்ஸ்டாய் நிராகரிப்பது ஷேக்ஸ்பியரையா அக்காலகட்டத்தின் அழகியலையா, என்ற நோக்கில் அக்கட்டுரையை மீண்டும் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
தன் காலத்தவரைவிட ஷேக்ஸ்பியர்...
யா தேவி! – கடிதங்கள்-4
யா தேவி!
அன்புள்ள ஜெ,
யா தேவி கதை உங்கள் மிகச்சிறந்த வடிவங்களில் ஒன்று. கூந்தல் என்று முன்பு ஒரு கதை எழுதியிருந்தீர்கள். சுருக்கமான கூர்மையான உரையாடல்கள் வழியாகவே நகர்ந்த அற்புதமான கதை. அதைப்போன்றது...