தினசரி தொகுப்புகள்: February 15, 2020

யா தேவி! [சிறுகதை]

Nancy Devi Italy நான் உள்ளே நுழைந்தபோது எல்லா ஆன்ஸெல் படுக்கையில் கண்மூடி படுத்திருந்தாள். என் கையிலிருந்த எண்ணைக்குப்பியை கீழே வைத்த ஓசை கேட்டு அவள் விழித்துக்கொண்டாள். என் காலடியோசைகளை பொதுவாக பிறர் கேட்பதில்லை. அவள்...

எதிர்விமர்சனம் -கடிதம்

எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,   எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… மீதான என் பார்வை..   நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.   கல்லூரி இறுதிவருடத்தில், வளாகத்தில் நிகழ்ந்த நேர்முகத் தேர்வில் எனது முதல்  பணிக்கான ஆணையை பெற்றேன். ஹைதராபாத்-சிகந்தராபாத்...

அம்மையப்பம் – கடிதம்

அம்மையப்பம் அன்பின் ஜெ, நலம்தானே? ”அம்மையப்பம்” மறுபடி படித்தேன். முதல்முறை 2013-ல் தளத்தில் வெளியான போது படித்தபோதே பச்சென்று மனதுக்குள் ஒட்டியிருந்தது. வெண்கடல் தொகுப்பில் எனக்குப் பிடித்த முதல் கதை. இரண்டாவதும் மூன்றாவதும் முறையே வெறும்முள்ளும்,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77

பகுதி எட்டு : அழியாக்கனல்-1 தீக்ஷணன் வீட்டுக்கு வந்தபோது இரவு பிந்திவிட்டிருந்தது. அவன் அன்னை வாயிற்படியிலேயே அமர்ந்திருந்தாள். அவன் அவளை தொலைவிலேயே பார்த்தான். மையச்சாலை ஒளியில் மூழ்கி சிவந்த நதி என அலைகொண்டிருந்தபோதிலும் அவன்...