தினசரி தொகுப்புகள்: February 14, 2020

தனிமையின் முடிவில்லாத கரையில்…

https://youtu.be/pIMhiNMZu5w வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நீலவெளிச்சம் என்னும் கதையின் திரைவடிவம் 1964ல், எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது வெளிவந்தது. பார்கவி நிலையம். ஒளிப்பதிவாளர் ஏ.வின்செண்ட் இயக்கியது.இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.பாஸ்கர் ராவ்.. எழுத்து வைக்கம்...

வாழ்வறிக்கை – ஒரு கடிதம்

ஒரு வாழ்வறிக்கை இனிய ஜெயம் பிரதாப் சந்திர ராய் அவர்களின் அறிக்கை வாசித்தேன். இங்கே தெற்கில் கும்பகோணம் மகாபாரதம் பதிப்பை கொண்டுவந்த ராமானுஜாச்சாரியார் கதையுடன் இணையும் வியாசரின் வடஇந்திய சீடரின் கதை. இங்கே அடிப்படைவாதிகள் வசம் ஒரு...

விஷ்ணுபுரம் – கடிதம்

என் அன்பிற்கினிய ஜெ, புத்தகம் என் போதைப் பொருள். பள்ளி காலங்களில் motivation புத்தகம், விவேகானந்தர், பாரதி, ஓசோ, சுகி சிவம், தென்கச்சி கோ.சா கதைகள், தியானம், பைபிள், தத்துவார்த்த சிந்தனைகள் போன்றவற்றில் ஆரம்பித்து.......

பின்தொடரும் நிழலின் குரலின் பாதிப்பு

அன்புள்ள ஜெயமோகன் எப்படி இருக்கிறீர்கள், அருண்மொழி அவர்களும்  சைதன்யாவும் நலமா? நான் இப்போது ஹைதெராபாத் வந்து விட்டேன். ஆம் பணி மாற்றல் தான்.இந்த பக்கம் வந்தால் சொல்லவும். நீங்கள் இப்போதுதான் வந்தது போல் இருக்கிறது. ஒரு வருடம் ஓடி விட்டது. இந்த வருடம் பூரி...

கடவுள் தொடங்கிய இடம்

அன்பு ஜெமோ, நலந்தானே? எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் 'கடவுள் தொடங்கிய இடம்' நாவலை கிண்டிலில் வாங்கி, சென்ற வாரம் படித்து முடித்தேன். என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். எத்தனை எத்தனை கதைகள். அவலம், சாகசம், காதல், விரக்தி,  துரோகம்,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76

பகுதி ஏழு : பெருசங்கம் – 8 சுதமன் உள்ளே நுழைந்தபோது நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் கூப்பியிருந்தன. கால்கள் குழைந்தன. பதற்றத்தில் முதலில் உள்ளே என்ன திகழ்கிறதென்பதையே அவர் கண்கொள்ளவில்லை. பின்னர்தான் அந்த வேலிவட்டத்திற்குள்...