தினசரி தொகுப்புகள்: February 11, 2020

கதாபாத்திரப் பரிணாமம் ,விமர்சனம்

Vaanam Kottatum Movie Review நண்பர் தனாவின் படம் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடக்கப் பதற்றங்கள் ஓய்ந்து படத்தின் வெற்றியை ரசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அனைவருக்கும் லாபம் வரும் ஒரு படம் என்பது கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது   ஓர்...

பேய்ச்சி உரை -கடிதம்

  https://youtu.be/5QttdXnHZ9w அன்பின் அருணா நலம்தானே! நவீனின் பேய்ச்சி நாவல் குறித்தான தங்களின் 45 நிமிடத்திற்கும் மேலான உரையை  முழுவதும் கேட்டேன். அருமையாக இருந்தது. நாவலின் உள்ளடக்கம் முழுவதையும், நாற்றுப்பரப்பின் மீது அலைஅலையென தடவிச்செல்லும் காற்றைபோல மெல்ல வருடிச்செல்கிறீர்கள்.எனினும்  முழுக்கக்கேட்டதும்...

உலகெலாம் -கடிதம்

உலகெலாம்… அன்புள்ள ஜெ வணக்கம். உலகெலாம் கட்டுரை கற்கண்டு துகள் போல சிறிய கட்டுரையாக இருந்து இனிக்கிறது. வைரகல்போல பெரிதாக வண்ணம் தெளித்து ஒளிகின்றது. மீண்டும் ஏன் இதுமாதிரியான கட்டுரைகளை மறுபிரசுரம்செய்யவேண்டி உள்ளது? இலக்கியத்தை தூக்கிபிடிப்பதற்காகவா? ஆம். அறியாமையையே ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73

பகுதி ஏழு : பெருசங்கம் – 5 சுதமன் நகருக்குள் செல்ல விரும்பவில்லை. உப்பரிகையில் நின்று அவர் நகரை நோக்கிக்கொண்டிருக்கையில் ஓர் அச்சத்தை உணர்ந்தார். அவ்வச்சம் எதனாலென அவருக்கு தெரியவில்லை. உயரமான பாறையில் நின்று...