தினசரி தொகுப்புகள்: February 10, 2020

அழகியல்களின் மோதல்

அன்புள்ள திரு.ஜெயமோகன்,   பல ஆண்டுகளுக்கு முன், ஊமைச்செந்நாயில் உரையாடல்களின் நம்பகத்தன்மையை பற்றி ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.   அதன் பிறகு வந்து ஆண்டுகளில் அத்தகைய கேள்விகளை கேட்டவர்களை 'உனக்குக் கிடைத்த தம்மாத்தூண்டு வாழ்வானுபவத்தை வைத்துக்கொண்டு இலக்கியத்தை அளந்து,...

சுசித்ராவின் ஒளி – கடிதம்

ஒளி சுசித்ரா   அன்பின் ஜெ, நலம்தானே? சுசித்ராவின் “ஒளி”... மின்னல் மாதிரி “பளிச் பளிச்”-சென்று மனது “ஆஹா ஆஹா”-வென்று திறந்துகொண்டேயிருந்தது வாசிக்கும் நெடுகிலும். அழகர் கோவிலும், மீனாட்சி அம்மன் கோவிலும், ஆனைமலை கண்மாயும் சிறுவயதிலிருந்து இப்போது வரை எத்தனையோ முறை...

சரியாகச் சொல்லப்பட்ட கதைகள்- காளீஸ்வரன்

என்னுடைய அப்பா, அவரது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், வேலைக்காக காங்கேயம்பாளையத்தில் இருந்து கோபிக்கு சென்றார். பின்னர் ஈரோடுக்கு. அம்மாவை மணமுடித்த பின்னர் ஒரு மளிகைக்கடை வைத்துக் கொண்டு “செட்டில்” ஆனது அவிநாசிக்கு அருகில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72

பகுதி ஏழு : பெருசங்கம் – 4 சுதமன் தன் அறைக்கு மீண்டபோது உளநிறைவால் முகம் மலர்ந்திருந்தார். இடைநாழியினூடாக தனியாக மெல்லிய குரலில் தானறிந்த பழம்பாடல் ஒன்றை முனகியபடி நடந்தார். அவரை வழியில் கண்ட...