தினசரி தொகுப்புகள்: February 4, 2020

‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா

  முழு மஹாபாரதம் -அரசன் – இணையதளம் கோவைக்கு மீண்டும் மீண்டும் சென்றுகொண்டிருக்கிறேன். கோவை என்பது ஒரு மையம்தான். ஈரோடு நாமக்கல் கரூர் சேலம் உள்ளிட்ட கொங்கு வட்டாரம்தான் அது. திருச்சி பாண்டிச்சேரி சென்னை என பல...

அழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத்

  (1)   மிகச்சரியாக பதினோரு வருடங்கள் முன்பு விகடனில் வெளியான ‘வாகனம் பூக்கும் சாலை’ என்ற சிறுகதைதான் அழகியபெரியவன் எழுதி நான் வாசித்த முதல் சிறுகதை. அதற்கு விகடன் தளத்தில் பின்னூட்டமிட்டதும் நினைவிருக்கிறது. அதன்பின் இணையதளங்களில்...

‘அரசன் பாரத’ நிறைவுவிழா உரை

https://youtu.be/fuM_7JetD2k கிசாரிமோகன் கங்கூலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த மகாபாரதத்தின் தமிழ் மொழியாக்கத்தை செய்து முடித்த அருட்செல்வப் பேரரசன் அவர்களுக்கு  1-2-2020 அன்று கோவை வணிகசங்க அரங்கில் நிகழ்ந்த பாராட்டுவிழாவில் நிகழ்த்திய உரை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 66

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 16 சுரேசரின் அறைக்குள் நுழைந்து யுயுத்ஸு தலைவணங்கினான். அவர் சற்று பதற்றத்தில் இருந்தார். எழுந்து அவனை வரவேற்று அமரும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று அங்கிருந்த ஒற்றர்களிடம் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு...