தினசரி தொகுப்புகள்: January 27, 2020

வணங்குதல்

இரு காந்திகள். சுதந்திரத்தின் நிறம் ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…   இவ்வாண்டுக்கான பத்மபூஷண் விருது கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. புகழ் என இரண்டு வகை உண்டு. ஒன்று அறியப்படுதல். இன்னொன்று வணங்கப்படுதல். ஊடகங்கள் தோறும் தென்படுபவர்கள்...

எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2

எழுத்தாளன் வாழ்க்கை பற்றிச் சொல்லலாமா?  நவீனத்துவர் வாழ்க்கையைப்பற்றிப் பேச அஞ்சியதைப்பற்றி மேலும் எண்ணிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பொதுச்சிந்தனை மேலோங்கியிருக்கிறது. முன்பெல்லாம் அது உலகளாவ பரவுவதில்லை. காலனியாதிக்கம் வழியாக உலகம் ஒற்றை கருத்துப்பரப்பாக ஆகியபின்னர்...

பத்ம விருதாளர்கள்

இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் மிக முக்கியமான பலர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஊடகங்களால் உலகுக்குக் காட்டப்படாதவர்களே பலர் அவர்களில் உள்ளனர்.   தமிழகத்தில் பத்மவிருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் காந்திய...

காடு- கதிரேசன்

எப்படி எழுதி விட்டீர்கள் காடு நாவலை அந்த மலையத்திப் பெண்ணை ஏன் கொன்றீர்கள். அவள் காட்டின் தேவதை அவள் இல்லாத காடு மெல்ல மெல்ல அழிகிறது. கிரிதரனும் மெல்ல அழிகிறான். ஒரு மிளா, ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 8 யுயுத்ஸு யுதிஷ்டிரனின் அறையை அடைந்து “என்னை அழைத்திருக்கிறார்” என்றான். ஏவலன் அவன் வருகையை அறிவித்து உள்ளே அனுப்பினான். யுயுத்ஸு உள்ளே சென்று சொல்லின்றி யுதிஷ்டிரனை...