Daily Archive: January 24, 2020

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா   அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிஸாரி மோகன் கங்கூலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த மகாபாரதத்தின் தமிழாக்கத்தை ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் என மொழியாக்கம் செய்து வெளியிட்டு முழுமைசெய்திருக்கிறார். அவரை கௌரவிக்கும்பொருட்டும் முழுமகாபாரதம் இணையதளத்தை அறிமுகம் செய்யும்பொருட்டும் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது   இடம் : இந்திய தொழில்வர்த்தக சபை அரங்கம்,. அவினாசி சாலை, கோவை நாள் 1-2-2020 பொழுது மாலை 6 மணி பங்கெடுப்போர் இயகாகோ சுப்ரமணியம்,டி.பாலசுந்தரம், பி.ஏ.கிருஷ்ணன், ராஜகோபாலன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129560

எழுத்தாளனும் பெண்களும்

கார்ல் மார்க்ஸின் தீம்புனல் வெளியீட்டுவிழாவுக்கு சென்றிருந்தபோது ஷாஜி இந்தப் படத்தைப்பற்றிச் சொன்னார். மலையாள எழுத்தாளர் பி.கேசவதேவ் எழுதிய ஆத்யத்தே கத என்ற குறுநாவலின் திரைவடிவம். பெரிய நிகழ்வுக, திருப்பங்கள் ஏதுமில்லை. சாதாரணமாக ஒழுகிச்செல்லும் படம். வெட்டியாக இருந்தால், ஒரு காலகட்டத்தை தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், பார்க்கலாம் அக்காலத்தைய யதார்த்தவாதம். ஆகையால் கொஞ்சம் நாடகத்தனம். ஆனால் பெரும்பாலும் இயல்பான கதாபாத்திரங்கள், உரையாடல்கள், நடிப்பு. நசீர் இயல்பாக நடித்திருக்கிறார். அன்றைய மலையாள இளைஞர்களின் பாவனைகள். அவருடைய விடுதி, அலுவலகம், அன்றைய சமூகச்சூழல் எல்லாமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129399

அ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா, அழகியல்

அன்புள்ள ஜெ இது அ.மார்க்ஸ் உங்களைப் பற்றி எழுதியது: இன்றைய பொங்கல் சந்திப்பின்போது, கார்ல்மார்க்சின் “தீம்புனல்” எனும் புதிய நாவலை வெளியிட்டு அன்று பேசிய ஜெயமோகனின் நீண்ட உரையில் இருந்து என்னைப்பற்றி அவர் பேசிய ஒரு கருத்தை நண்பர்கள் செல்போனிலிருந்து ஒலித்துக் காட்டினார்கள். அது ஜெயமோகன் இன்றைய தமிழ் இலக்கியத்தின் பிதாமகராகத் தன்னைப் பாவித்துக் கொண்டு கார்ல்மார்க்ஸ் போன்ற இளம் எழுத்தாளர்களுக்குச் சொன்ன ஒரு முக்கியமான் அறிவுரை. அதாவது: “(புதிதாக எழுத வருபவர்கள்) சாருவிடமிருந்து எதையும் கற்றுக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129543

மீளும் நட்பு

நட்புகள் ‘யாரும் திரும்பவில்லை’ இன்று இலங்கை நண்பர் கருணாகரன், ஆஸ்திரேலிய எழுத்தாளர் தெய்வீகனுடன் வீட்டுக்கு வந்திருந்தார். மதுரை ஆலயத்தைப் பார்த்துவிட்டு மதியம் வந்துசேர்ந்தார்கள். உடன் தெய்வீகனின் குடும்பமும் வந்திருந்தது. கருணாகரனை நான் 1990 முதல் அறிவேன். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில், அதன் பண்பாட்டு இதழான  ‘வெளிச்சம்’ – த்தின் ஆசிரியராக இருந்த காலம் முதல். எங்களுக்கிடையே அணுக்கமான கடிதத்தொடர்பும் குடும்ப உறவும் இருந்திருக்கிறது. அவருக்கு குழந்தைகள் பிறந்த செய்தி, எனக்கு மணமான செய்தி எல்லாமே கடிதம் வழியாகத்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129546

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 5 தொலைவில் பீதர்நாட்டு எரிமருந்து நிறைக்கப்பட்ட பூத்திரிகள் சீறி எழுந்து வானில் வெடித்து மலர்களென விரிந்து அணைந்தன. அவற்றின் ஓசை சற்று நேரத்திற்குப் பின் வந்து மலர்மொக்கு உடைவதுபோல செவிகளில் விழுந்தது. கோட்டை மேலிருந்த காவல்வீரர்கள் தங்கள் படைக்கலங்களை தூக்கி வீசி ஆர்ப்பரித்தனர். பெருமுழவுகள் உறுமத்தொடங்கின. ஒன்று தொட்டு ஒன்றென நகரெங்கும் முரசுகள் ஓசையிட, தெருக்களில் நிறைந்திருந்த மக்கள் உடன் இணைந்து ஒலியெழுப்பினர். மிக விரைவிலேயே அவர்கள் அனைவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129518