தினசரி தொகுப்புகள்: January 7, 2020

மூன்று ஊர்கள், மூன்று விழாக்கள்

கிட்டத்தட்ட சுற்றுப்பயண விவரத்தை வெளியிடவேண்டிய கட்டாயம் உருவாகும் நிலை. எனக்குத்தெரிந்து நவீன எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடன் மட்டுமே இந்த அளவுக்கு ஆடிக்காற்றில் அலைக்கழிபவர். அவர் வீட்டுக்குள் பெட்டியுடன் நுழைகையில் ஆச்சி அடுத்த பெட்டியை அடுக்கி...

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) பெயர் சுசித்ரா. அப்பா பெயர் எம். ராமச்சந்திரன், வங்கியில் வேலையாக இருந்தார். அம்மா ஜானகி, பள்ளி ஆசிரியை. தற்போது இருவரும் ஓய்வுபெற்றுவிட்டார்கள். அப்பா, அம்மா இருவரும் பூர்வீகமாக மதுரை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்....

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

என்னை ஆளாக்கிய விசைகளில் தலையாயது மதுரை என்ற நகரம். பதினான்கு வயது முதல் இருபத்தோரு வயது வரை இந்த நகருக்குள் ஒரு பெண் குழந்தைக்கு எந்தளவுக்கு சாத்தியமாகுமோ அந்தளவுக்கு அலைந்து திரிந்திருக்கிறேன். தெய்வச்சிலைக்கெதிராக...

விழா பதிவு: கொள்ளு நதீம்

அன்பின் ஜெ. அவர்களுக்கு. வணக்கம். விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்ள வியாழன் இரவே வந்து சேர்ந்தேன். வெள்ளிக்கிழமை காலை கோவை ரயில்வே ஜங்கஷனில் அரங்கசாமி இரண்டு பேர்களுடன் அபியை வரவேற்க புரொட்டொகால்படி குறித்த நேரத்திற்கு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 38

பகுதி ஐந்து : விரிசிறகு – 2 கொம்பொலி எழுந்ததும் சம்வகை தன் சிற்றறையிலிருந்து வெளியே வந்தாள். அவளைச் சுற்றி அமர்ந்து அவள் கூறிய ஆணைகளை ஏடுகளில் எழுதிக்கொண்டிருந்த கற்றுச்சொல்லிகள் எழுந்து நின்றனர். அவர்களிடம்...