2020 January
மாதாந்திர தொகுப்புகள்: January 2020
அரசன் பாரதம் -குங்குமம் பேட்டி
அருட்செல்வப் பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் பற்றி குங்குமம் வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி. நா.கதிர்வேலனின் பேட்டி. வின்செண்ட் பால் எடுத்திருக்கும் புகைப்படம் அற்புதமானது. இத்தகைய முயற்சிகளை வெகுஜன வார இதழ்களும் அடையாளம் காட்டுவது...
பூனைசாட்சி
போகன் சங்கரின் பூனை பற்றிய ஒரு கவிதையை வாசித்துவிட்டு நண்பர் கேட்டார். ஏன் பூனைகளைப் பற்றி சுந்தர ராமசாமியிலிருந்து போகன் வரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?
நான் சொன்னேன், பொதுவாக எழுத்தாளர்கள் ஓரு விலங்கை அல்லது பறவையைப்...
மானுட அன்பையே அறமாகப் போற்றும் கதைகள்.
ஒரே ஒரு வரியில் மொத்த கதையையும் நமக்குள் வேறொன்றாக மாற்றி புது தரிசனத்தைக் காட்டும் ஆசானின் எழுத்து காலமெல்லாம் கசிந்துருகச் செய்யும் பேரனுபவம் தான்.
கிடா, தீபம், நீரும் நெருப்பும், நிலம் ஆகிய சிறுகதைகளில்...
இமையத்தின் ‘பெத்தவன்’ – உஷாதீபன்
பெத்தவன் - இமையம்
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் நெடுங்கதை –
இதுதான் இக்கதையைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்படும்...
காந்தியின் இடம்- பி.ஏ.கிருஷ்ணன்
https://youtu.be/lM14RHZHMMM
காந்தியின் அரசியல் இடம், வரலாற்று இடம் குறித்து பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் விரிவான உரையாடல். தெளிவான அரசியல்நோக்கு கொண்ட உரையாடல்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 62
பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 12
பேச்சு இயல்பான அமைதியை சென்றடைந்தது. பீமனை மாறிமாறித் தழுவி பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் உடல்களை உணர்ந்து தனித்தனர். தாங்களென்றான பின்னர் மொழியை சென்றடைந்தனர். மொழியில் தங்களை அளந்து அளந்து...
குடைக்கீழே…
https://youtu.be/YBCIi2RF1M8
பழைய மலையாளப் பாடல்களுடன் ஏதோ ஒரு நினைவு இணைந்திருக்கிறது. இந்தப்பாடலை இதற்கு முன் கேட்டது முன்பு ஒரு முறை லட்சத்தீவுக்கு படகில் செல்லும்போது. ஆனால் அப்போது இது என் இளமைக்காலத்தைய நினைவாகப் பதிந்துவிட்டிருந்த...
கோழிப்பிராண்டல்!
ராமனின் நாடு
அன்புள்ள ஜெ
ஒரு சின்ன சந்தேகம். உங்கள் கட்டுரை ஒன்றில் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள்.
எங்கள் வாட்ச்மேனுக்கு தமிழ் தெரியாது. எங்களுக்கு தெலுங்கும் தெரியாது. ஆகவே பெரும்பாலும் சைகைமொழியால்தான் உரையாடல்.
ஆனால் கட்டுரையின் இறுதியில்
“அவர் நாங்கள் வரும்போதே...
தம்மம் தந்தவன்- கடலூர் சீனு
பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்
தம்மமும் தமிழும்
சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி
தம்மம் தந்தவன்
முடியாத புத்தர்
நல்ல பல புனைவுகளை,மிக நேர்த்தியான வடிவமைப்பில்,சர்வதேச தரத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நற்றினை பதிப்பகம், மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய நாவலாசிரியரான விலாஸ் சாரங் எழுதிய தி மான் ஆப்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61
பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 11
கோட்டைவாயிலில் காத்து நின்றுகொண்டிருந்தபோது யுயுத்ஸு முதன்முறையாக தன் உள்ளம் ஊக்கம் கொண்டு எழுந்திருப்பதை உணர்ந்தான். மீள மீள அக்கோட்டைவாயிலில் எவரெவரோ உள்ளே நுழைவதற்காக அவன்...