தினசரி தொகுப்புகள்: December 31, 2019
காலப்பதிவு – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்
ஆனந்தரங்கம் பிள்ளை
தினப்படி சேதிக்குறிப்பு
பாண்டிச்சேரிக்கு 1985ல் நான் முதல்முறையாகச் சென்றேன். ரோமெய்ன் ரோலந்து நூலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆனந்தரங்கம்பிள்ளை டைரிக்குறிப்புகளை அப்போதுதான் பார்த்தேன், அதைப்பற்றி பேச்சுவாக்கில் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய சொல்லும்படியாக ஏதும் தெரிந்திருக்கவில்லை. அதை...
விழா ,கடிதம்-கதிர்முருகன்
அன்புள்ள ஜெ வணக்கம்..
மருதமலை ரோட்டில் இருக்கும் என் வீட்டிலிருந்து சற்றேறக்குறைய மூன்றாவது கிலோ மீட்டரில் ஆர்எஸ் புரத்தில் அமைந்துள்ள ராஜஸ்தானி சங்கத்தில் இனிதே நிறைந்தது விஷ்ணுபுரம் பத்தாம் விருது விழா...
இந்த நிகழ்விற்காக ஆஸ்திரேலியாவிலிந்தும்...
விழா-சுனீல் கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
மற்றுமொரு ஆண்டு கடந்துவிட்டது. இந்த பத்து விழாக்களில் முதல் விழாவிற்கு மட்டும் நான் வந்ததில்லை. ஒன்பது ஆண்டுகளாக வருகிறேன். நம் நண்பர்கள் சிலர் பத்தாண்டுகளாக வருபவர்கள் இருப்பார்கள். எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பாக...
விழா- கடிதங்கள்- சுபா, யோகா
அன்புநிறை ஜெ,
விஷ்ணுபுர விழா தந்த மகிழ்வும் கொண்டாட்டமுமான மனநிலையோடு இன்று காலை சிங்கை வந்து சேர்ந்தேன். ஜனவரி 10 சென்னை வந்துவிட முடியும் என்ற எதிர்பார்ப்பு இவ்வளவு பெருங்களிப்பின் பின் எழும் துயரை,...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 31
பகுதி நான்கு : அன்னையெழுகை – 3
யுயுத்ஸு அஸ்தினபுரியிலிருந்து முற்புலரியிலேயே கிளம்பினான். கருக்கிருள் இருக்கும்போதே அவன் பயணத்திற்கான ஆடைகளை அணிந்து அரசமுற்றத்தில் நின்றிருந்த தேரை நோக்கி வந்தான். அவ்வேளையில் அங்கு அவனுடன் பயணம்...