தினசரி தொகுப்புகள்: December 29, 2019
ஒரு கனவு
க.நா.சுப்ரமணியம்
புதுமைப்பித்தன்
விஷ்ணுபுரம் விருதுவிழா ஓர் இலக்கிய கொண்டாட்டமாக இன்று மாறியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா முடிவுறுகையில் இனி என்ன என்னும் கேள்வியே மேலெழுகிறது. இது எளியமுறையில் ஒரு முன்னோடியைக் கௌரவித்து விருது அளிக்கும் நிகழ்வாக...
அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்
அன்புள்ள ஜெயமோகன்,
"அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்" படித்தேன். என் தரப்பாக நான் கூற விரும்புவது "இரண்டும் தான்". ஆனால் பெருமளவில் எதிர்ப்பே.
ஏற்பு:
உலகியலுக்கான நமது கடமைகளை சரியாக செய்வதுவரை நம் படிப்பு ஏற்கப்படுகிறது என்றே எண்ணுகிறேன்.
ஒரு மாணவனாக...
விழா -வாழ்த்துக்கள்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
விஷ்ணுபுரம் விருதுவிழா வரவிருக்கிறது. பத்தாண்டுகளாக இந்த விருதுவிழாவை நான் உங்கள் தளம் வழியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் நேரில் வந்ததே இல்லை. நான் இந்தியாவுக்கு வெளியே வாழ்பவன். வெவ்வேறு நாடுகள். ஆனால் இலக்கியம்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 29
பகுதி நான்கு : அன்னையெழுகை – 1
யுயுத்ஸு அரண்மனையின் உப்பரிகைகள் வழியாக சுரேசரின் அறை நோக்கி சென்றான். செல்லும் வழியில் அவ்வப்போது நின்று கீழே பெருகி அலைகொண்டிருந்த திரளை நோக்கினான். இரவும் பகலுமென...