தினசரி தொகுப்புகள்: December 26, 2019
ஒரு குளிர்கால தீ – ஜானவி பருவா
மிகப் பிந்தி, அதிர்ச்சி வடிந்த பிறகு, அப்பாதகம் மெல்ல மறைந்துபோனப்பின்னர், ஓயாத வம்புப்பேச்சுக்களெல்லாம் அவ்விழிநிகழ்வைப் பேசிப் பேசித் தளர்ந்தபின்னர் மா ஒரு தகரப் பெட்டியில் போட்டு வைத்திருந்த கறுப்பு வெள்ளை புகைப்படங்களை துழாவிக்கொண்டிருந்தேன்....
கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதங்கள்
கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
அன்பு ஜெயமோகன்,
கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். பல கவிதைகள் எனக்குப் பிடிபடவில்லை. சிலவற்றை என்னில் இருந்து விலக்க முடியவில்லை. சிதையும் சிதறலும் அப்படியான ஒரு கவிதை,
வீடு காடாவதைச் சுட்டும் சித்திரங்களுக்குப்...
தொப்பி, நாய்,வளைவு – கே.ஜி.சங்கரப்பிள்ளை
தொப்பிகள்
தலைசுற்றி விழும்
கிழட்டு இலை
எத்திசை என்றிலாத
பித்துப் பெருமூச்சு.
பல நோவுகள்
இறுகி அறுந்த கொந்தளிப்பு
சற்றே மிகையாகிவிடாதா
இதைப்போய்
சுழற் காற்று என வணங்குவது?
சுழற்காற்று வீசியநாள்
நாலைந்து ஓடுகள் பறந்தன
சில கிளைகள் உடைந்தன
சில தொப்பிகள் பறந்து சென்றன
பல கீற்று முடி காணமலாயிற்று
அதிகமாகிவிடாதா
இதைப்போய்
புரட்சி என்றெல்லாம்
நீட்டி...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 26
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 9
சாரிகர் தன் அறைக்குள் சிறிதுநேரம்தான் ஓய்வெடுத்தார். சுவர்களுக்குள் இருக்க அவரால் முடியவில்லை. வெளியே வந்து புரவி ஒன்றை பெற்றுக்கொண்டு ஊருக்குள் புகுந்து தெருக்களினூடாக சுற்றிவந்தார். அது...