தினசரி தொகுப்புகள்: December 23, 2019
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இப்பத்தாண்டுகளில் இதில் வாசகர்களாகப் பங்கெடுத்தவர்கள் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக எழுந்திருக்கின்றனர். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக வளர்ந்திருக்கின்றனர். பலர் தாங்களே இலக்கிய அமைப்புக்களை நிறுவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இப்பத்தாண்டு நிறைவை...
‘விழிப்பு’- ஜானவி பரூவா
அனுஜை வீட்டுக்குக் கொண்டுவந்த அந்த நாளில் மலையையே புரட்டிவிடும் என்று தோன்றுமளவுக்கு பலமான காற்று வீசிக்கொண்டிருந்து. அந்தக் கருமையான காற்று நதியில் இருந்து உருவானது. செங்க்குத்தான கரையில் ஏறி, வெண்ணிற மணலை வாரி...
வழி, சூரியன்,ராமன் : கே.ஜி.சங்கரப்பிள்ளை
காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது
உலகுக்கு வந்துசேர்வது கடினம்
உலகை விட்டுச்செல்வதும் கடினம்
போவது என்றால்
என்னை நான் விடுவித்து எடுப்பதா
அல்லது எல்லாம் என்னை விட்டு அகல்வதா?
எல்லாவற்றிலும் ஒன்றுக்கொன்று வளர்வது தொலைவு
எல்லாவற்றிலும் வாழ்வதும் தொலைவு
வெயில் தொடுவதில்லை வந்து
காற்று தழுவுவதில்லை...
நம்பிக்கையிலிருந்து தொடங்குவது
எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…
அன்புள்ள ஜெ,
எதிர் விமர்சனங்களைத் தவிர்த்தல் என்னும் கட்டுரை கொஞ்சம் அந்தரங்கமானது. அதை ஏன் பதிவுசெய்யவேண்டும் என்று தோன்றியது. பதிவுசெய்தாலும் ஏன் அதில் பெயர்கள் தவிர்க்கப்படவேண்டும்? அதற்கு ஒரு கிசுகிசுத்தன்மை உருவாகிறதே?
நான் ஒருவிஷயத்தைக்...
விஷ்ணுபுரம் உரைகள் 2018
https://youtu.be/dY886QbM93U
அனிதா அக்னிஹோத்ரி உரை
https://youtu.be/8NxOD60F1QY
https://youtu.be/EWKjB9tfyZo
தேவிபாரதி உரை
https://youtu.be/YNqBfdp1yxg
ராஜ் கௌதமன் உரை
https://youtu.be/h7scatZtZJQ
ஸ்டாலின் ராஜாங்கம் உரை
https://youtu.be/78qji9k0Li4
மதுபால் உரை
https://youtu.be/P-02fwykD3U
2018 ஆம் ஆண்டு பேரா ராஜ் கௌதமனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருதை ஒட்டி நிகழ்ந்த விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.
கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதம்
வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
அன்பு ஜெயமோகன்,
கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். பல கவிதைகள் எனக்குப் பிடிபடவில்லை. சிலவற்றை என்னில் இருந்து விலக்க முடியவில்லை. சிதையும் சிதறலும் அப்படியான ஒரு கவிதை,
வீடு காடாவதைச் சுட்டும் சித்திரங்களுக்குப் பின்னிருக்கும் அகத்தத்தளிப்பில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 23
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 6
அவந்தியின் எல்லை கடப்பது வரை சாரிகர் பாலை என்பது என்னவென்று அறிந்திருக்கவில்லை. நூல்களில் அந்நிலத்தைப் பற்றிய பலநூறு விவரிப்புகளை அவர் படித்திருந்தார். அவையெல்லாம் வெறும் சொற்கள்...