தினசரி தொகுப்புகள்: December 21, 2019

ரமேஷ் பிரேதன் உடல்நிலை

  எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள். நம் நண்பர்கள் ஷிவாத்மா,சீனு முதலியோர் சென்று நோக்கி பொருளியல் உதவி செய்தோம். அதன் பின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டிருக்கிறது என்று...

இலக்கியவிவாத நெறிகள்.

எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… அன்புள்ள ஜெ, விமர்சனங்களை தவிர்த்தல் கட்டுரையை வாசித்தேன். இன்றைய சூழலையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைக்கு ஒவ்வொருவரும் மேடையில் நின்றிருக்கிறார்கள். பலர் பார்வைமுன் நிற்கிறார்கள். முன்பு வணிக எழுத்தாளர்கள் இப்படி இருந்தார்கள். ஆகவே அவர்கள்...

புத்தன்,கழுகு,பலா – கே.ஜி.சங்கரப்பிள்ளை

சரணதாளம் இளமையில் வீட்டுத்திண்ணையின் புகை சூழ் விளக்கின் ஒளியில் கண்டேன் நான் என் பாடநூலில் பாதிமூடிய புத்தனின் கண்கள் அந்த விழிகள் கூறின விழைவே துயரம் என்று நெடுநாட்களுக்குப்பின் அந்த விழிகளைக் கண்டேன் சவறா கடலில் தாழும் சூரியனில் அறிவதெப்படி புத்தனின் விழிகளை?? அறிந்தேன் எரிகிறது என்னில் இப்போதும் விழைவு என்று தெளிந்ததே தெளிந்த நான் என்று. அது அணையும்போதே அணைகிறேன் நான் என்று. சிறு காற்றிலும்...

விஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே…

  விஷ்ணுபுரம் விருதுகள் -கடந்தவை விஷ்ணுபுரம் விருதுவிழா 2010ல் எளிமையாகத் தொடங்கியது. என் கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் விழாவுக்கு. நண்பர்கள் கையிலிருந்து மேலுமொரு ஐம்பதாயிரம். மேலும் இருபதாயிரம் செலவாயிற்று. மணிரத்னம் வந்து தங்கி சென்ற செலவு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 21

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 4 சாரிகர் சுரேசரின் அறைக்கு வெளியே காத்து நின்றார். அவர் உள்ளே அவரைச் சூழ்ந்திருந்த ஒற்றர்களிடம் ஆணைகளை பிறப்பித்துவிட்டு தலைநிமிர்ந்து அவரை நோக்கினார். மேலும் ஆணைகளை பிறப்பித்துவிட்டு...