தினசரி தொகுப்புகள்: December 20, 2019
தேசபக்தர்- ஜானவி பரூவா.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடிந்தவுடன் தீரன் மஜும்தாரின் வீட்டிற்கு எதிரில் இருக்கும் பவழமல்லி மரம் பூத்துக் குலுங்கத் துவங்கி விடும். வான் நோக்கி வளர்ந்திருக்கும் அதன் மெல்லிய கிளைகளில் மொட்டவிழ்ந்து நிற்கும் அந்த...
வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
சிதையும் சிதறலும்
அம்மா போய்விட்டால் வீடு காடாகிவிடும்
முன்னரே இறந்தவர்களின் படங்களுக்கு பின்னால்
சுவர் விரிசலிடும்
அதில் நெளியும் உயிர் போல ஓரு கெட்டவெளிச்சம் தலைநீட்டும்
கல்லும் கல்லும் விலகும்
அகம் புறமாகும்
குருதி குருதியைப்பற்றி
பொழியும் நீரிடம் குறைசொல்லும்
வீட்டை வீடாக அடுக்கி நிறுத்தியிருந்த
குளிர்ச்சூழலும்...
விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்
https://youtu.be/ZOoj_ZGvOI4
https://youtu.be/M6Du3BjAs1E
https://youtu.be/QsxzbzAQcgM
https://youtu.be/gOTZQrwcPdk
https://youtu.be/TvJN3tOaGYg
https://youtu.be/LfIPy3P5CyQ
https://youtu.be/dajBoXwpf5U
https://youtu.be/-f7ZbsAZ6OQ
https://youtu.be/CIHkQ-cdQ0k
https://youtu.be/Nq19jiOSZ_8
விஷ்ணுபுரம் விருது விழா காணொளிகள். ஆரம்பநாட்களில் முறையாக ஒளிப்பதிவு செய்து வலையேற்றம் செய்யவில்லை. காணக்கிடைத்தவை இவை. நினைவுகளில் இருந்து எழுகின்றன
மலேசிய விருது- கடிதம்
அன்பின் ஜெமோ சார்,
நலம். என்றும் உங்களுக்கு நாடுவதும் அதுவே.
தங்களின் மலேசியா வருகை அளிக்கும் உவகை சொல்லின் பாற்பட்டதல்ல. கூடுதலாக இவ்வாண்டு தியான ஆசிரமத்தின் அருள் விழாவில் தாங்கள் சொற்பொழிவாற்றுவதோடு இவ்வாண்டு அருளாளர் விருதை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 20
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 3
சாரிகர் அரண்மனைக்குத் திரும்பியபோது புலரி எழுந்திருந்தது. அவர் யுயுத்ஸுவை பார்க்கவில்லை. அவர் ஓய்ந்து மையச்சாலைக்கு வந்தபோது அங்கே யுயுத்ஸுவின் தேர் நின்றிருக்கவில்லை. அவர் அதற்குமேல் எண்ணவுமில்லை....