தினசரி தொகுப்புகள்: December 17, 2019
விமர்சனத்தின் வழிமுறைகள்
அன்புள்ள ஜெ
உங்கள் கடிதம் படித்தேன். மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும். இங்கே நீங்கள் விமர்சனங்களை முன்வைப்பதில் மாறாத கொள்கை அல்லது அளவுகோல்கள் எதையாவது கொண்டிருக்கிறீர்களா? மேடைகளில் பேசும்போது சற்று புகழ்ந்துவிடுகிறீர்களா? உங்கள் அளவுகோல்கள் சீராக...
வரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை
வேனிற்கால ஞாயிற்றுக்கிழமை
சம்சாரிகளெல்லாம் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்கள்
ஆளோய்ந்த விடுதியில்
யாரையோ எதிர்பார்த்திருக்கிறேன்
யாரேனும் வரக்கூடுமா?
மண்கூஜாவில் ஒரு துளை
வராண்டா மூலையில்
நீண்ட ஒட்டகக் கழுத்துடன்
சரிந்து கிடக்கிறது
தாகத்துடன் வியர்வையுடன் களைப்புடன்
யாரேனும் வரக்கூடுமா?
கிளிஜோசியக்காரன் நேற்று வந்துபோனான்
கண்காதுமூக்கு நிபுணரின் வீடு கேட்டுவந்த
கிராமத்தானும் போய்விட்டான்
இந்த வீதியில் நேற்று
விதிக்கு...
விஷ்ணுபுரம் விழா எதிர்பார்ப்புகள்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விழாவின் செய்திகள் தொடர்ந்து உங்கள் தளத்தில் வந்துகொண்டிருப்பது அளிக்கும் உள்ளக்கிளர்ச்சி அபாரமானது. நான் இரண்டுமுறை விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருக்கிறேன். இந்தமுறையும் வருகிறேன். நீங்கள் பலமுறை எழுதியிருப்பதுபோல ஒரு திருவிழா மனநிலை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 17
பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 8
ராஜசூயத்திற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படுவதற்கு முன்னரே கூட்டம் பல மடங்கு பெருகத்தொடங்கியது. பாதைகள் கரைதொட்டு நிரம்பின. அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பகுப்பது கைவிடப்பட்டது....
புதுவை வெண்முரசு கூடுகை- டிசம்பர் 2019
வணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலில் இருந்து ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை...