தினசரி தொகுப்புகள்: December 16, 2019
எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…
அன்புள்ள ஜெ,
நலம்தானே? சமீபத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பேச்சு வந்தது. நீங்கள் முன்புபோல கடுமையான இலக்கியக் கருத்துக்களை முன்வைப்பதில்லை. இன்று உங்கள் அரசியல் கருத்துக்களே விவாதமாகின்றன. இலக்கியம் சார்ந்து எதிர்மறையாக நீங்கள் பேசியே...
விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருதுவிழாவைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். நான் 2011, 2012, 2014 ஆண்டுகளில் சென்னையில் இருந்தேன். கோவைக்கு வந்து விழாக்களில் கலந்துகொண்டேன். அப்போது இலக்கியத்திற்கு புதியவன். ஓர் ஆவலில் வந்தேனே ஒழிய எவருடனும் நெருங்கவில்லை....
பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
தங்களைப்போன்றவர்களின்
பல போஸ் போட்டோக்கள்
வேணும் சார்.
சாய்ந்தும் சரிந்தும்
நின்றும் நடந்தும் எடுத்துக்கொண்டவை.
சிரித்தும் சிந்தித்தும் வரைந்தும் விழித்தும்
புகைத்தும் வாசித்தும் எழுதியும் எடுத்துக்கொண்டவை.
இனி பிரியவே முடியாத எதிரிகளையும் நண்பர்களையும்
கட்டி அணைப்பவை.
நெருங்கியும் விலகியும் எடுத்துக்கொண்டவை.
பல போஸ் போட்டோக்கள்
வேணும் சார்
இன்று பிறந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16
பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 7
புரவிகளைத் தொடர்ந்த படைகள் ஒருநாளிலேயே அஸ்தினபுரியின் எல்லையை கடந்துவிட்டன என்று செய்தி வந்தது. கிழக்கே அவை மகதத்திற்குள் நுழைந்தன. மேற்கே சிந்துவை நோக்கி சென்றன....