தினசரி தொகுப்புகள்: December 12, 2019
அபியின் அருவக் கவியுலகு-5
பகுதி ஐந்து- அறாவிழிப்பு
அபியின் கவிதைகளின் முதன்மையான பலவீனம் ஒன்றைச்சுட்டி இக்கட்டுரையை முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஒரே ஒரு மையப்புள்ளியைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் எய்யப்படும் அம்புகள் அவை என்பதே அவற்றின் பலவீனம். அந்த...
விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
கவிஞர் பெருந்தேவி விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கிலும் பரிசளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார்கள். தமிழில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் பெருந்தேவி தனக்கென தனித்துவமான கவிமொழி கொண்டவர். எதிர்கவிதை உட்பட பல்வேறு வகையான கவிதை பாணிகளை கையாள்பவர். இலக்கியவிமர்சனக்...
அக்கித்தம்- கடிதங்கள்
அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்
அன்புள்ள ஜெ
அக்கித்தம் பற்றிய கட்டுரை அழகானது. ஒரு சுருக்கமான கட்டுரையில் அக்கித்தம் அவர்களின் ஆளுமை, வாழ்க்கை, கவிதையில் அவருடைய தனிப்பங்களிப்பு ஆகியவற்றைப்பற்றி சொல்லிவிட்டீர்கள். நான் எனக்குத்தெரிந்த மலையாளப் பேராசிரியர்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 3
சம்வகை கோட்டைமேல் காவல்மாடத்தில் நின்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவளருகே நின்றிருந்த சந்திரிகை “அரசரின் தேர் அணுகுவதை தெரிவிக்க அங்கே காவல்மாடத்தில் பெருமுரசுகள் இல்லை” என்றாள். “அனைத்துப்...