தினசரி தொகுப்புகள்: December 10, 2019
விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
அன்புள்ள நண்பர்களுக்கு
கவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா இவ்வாண்டு டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. வழக்கம்போல முதல் நாள், 27-12-2019 வெள்ளிக்கிழமை காலைமுதல் எழுத்தாளர் சந்திப்புகள்...
அபியின் அருவக் கவியுலகு-3
பகுதி மூன்று -இரவிலி நெடுயுகம்
அபியின் கவிதைகளின் முழுத்தொகுப்பு 2003ல் கலைஞன் பதிப்பகத்தால் (பிரம்மராஜனின் முன்னுரையுடன்) வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் அபி தன்னுடைய தொடக்க காலக்கவிதைகளில் பெரும்பாலானவற்றை நிராகரித்திருப்பது காணக்கிடைக்கிறது. அவரது முதல் தொகுதியான "மெனத்தின்...
இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
இலக்கியவிழாக்கள்
அன்புள்ள ஜெ..
தி இண்டு லிட்ஃபெஸ்ட் திருவிழா நடத்துவோருக்கு தமிழ் இலக்கிய பரிச்சயம் இல்லை என்பதும் அது வீண் செலவு என்பதும் மறுக்கவொண்ணா உண்மை.
ஆனால் இந்த நிலை அப்படியே நீடிப்பதே நல்லது என்பதுதான் யதார்த்தமான...
‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் அபி குறித்த ஆவணப்படம். விஷ்ணுபுரம் விழாவில் இது வெளியிடப்படும். பின்னர் யூடியூபில் வெளியாகும்.
ஒளிப்பதிவு – பிரகாஷ் அருண்
படத்தொகுப்பு – குமரேசன்
படத்தொகுப்பு மேற்பார்வை – மனோகரன்
ஒலிப்பதிவு – சுஜீத் ஹைதர்
ஒலிப்பதிவுகூடம் – ஆக்டேவ்ஸ்
வரைச்சித்திரம் – ஹாசிஃப் கான்
தயாரிப்பு& தொழில்நுட்ப ஆலோசனை - குரல் – ராஜா சந்திரசேகர்
இசை ராஜன்...
ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு
பெண்ணெல்லாம் பேய்ச்சி ஆகும் கதை என ஒருவரியில் சொல்லலாம். நாவல் 1981, 1999, 2019 என மூன்று காலகட்டங்களில் மாறி மாறி நிகழ்கிறது. இக்காலகட்டங்களுக்கு அப்பால் நினைவுகளின் ஊடாக இன்னும் பல ஆண்டுகளுக்கு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10
பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 1
அஸ்தினபுரியின் கிழக்குக்கோட்டை முகப்பில் காவல்மாடத்தில் நின்றபடி சம்வகை கீழே மையச்சாலையில் கரை நிரப்பிப் பெருகி வந்து, முகமுற்றத்தை செறிய நிரப்பி, அதிலிருந்து கிளைத்தெழுந்து சிறு...