தினசரி தொகுப்புகள்: December 6, 2019
விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உரையில் நான் தமிழகத்தின் பெருமிதமான கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் தம்பதியினருக்கு ஒரு வாழ்க்கைவரலாறு கூட தமிழில் இல்லை என்று சொல்லியிருந்தேன். அதை கேட்டவர்கள் இருபதாயிரம்பேருக்கு மேல். ஆனால்...
கப்பல்காரனின் கடை
பார்ஸிலோனாவில் நடை
பிலடெல்பியாவில் ஷாகுல்ஹமீது
ஜப்பான் – ஷாகுல் ஹமீது
அனைவருமெழுதுவது…
ஈராக் போர் அனுபவங்கள்
நண்பர் ஷாகுல் ஹமீது திருவனந்தபுரத்தில் ஒரு செக்குஎண்ணை- இயற்கை உணவுப்பொருள் கடையை இன்று தொடங்குகிறார். அதன்பொருட்டு நான் திருவனந்தபுரத்தில் இருப்பேன். என்...
மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு
ஒன்று
வட்டத்தின் சுழற்சியில்
நடுவே தோன்றி வளர்ந்தது
பேரொளி
அதற்குப் பேச்சுவரவில்லை
சைகைகளும் இல்லை
எனினும் அதனிடம் அடக்கமாய் வீற்றிருந்தது
நோக்கமற்று ஒரு மகத்துவம்.
அபி.
கேதார்நாத் நோக்கிய பயணத்தில், குளிர்காலை ஒன்றினில்,...
உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?
ஹராரியின் கலகச்சட்டகம்
அன்புள்ள ஜெ,
யுவால் பற்றி வந்த கடிதமும் அதில் இருந்த எழுத்தாளர் ச.க உரையாடலும் பார்த்தேன். சா.க அது முக்கிய புத்தகம் என ஏற்றுக்கொள்கிறார். அது அறிவுசார்ந்த புத்தகம் என்கிறார். ஆனால் கடிதத்தில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6
பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 6
பெருங்கந்தர் எழுந்து சென்றபின் சற்றுநேரம் அங்கே அமைதி நிலவியது. அனல் வெடித்து வெடித்து உலைந்தாடிக்கொண்டிருந்தது. உண்டு முடித்து ஓரிருவர் எழுந்து படுக்கும்பொருட்டு சென்றார்கள். அழிசி...