தினசரி தொகுப்புகள்: December 5, 2019
அஞ்சலி : தருமபுரம் ஆதீனம்
1998 ல் விஷ்ணுபுரம் வெளிவந்தபோது என் நண்பர் ‘தாசில்பண்ணை’ ராஜசேகரன் அவர்கள் மயிலாடுதுறையில் ஒரு விமர்சனக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். விஷ்ணுபுரம் குறித்து அவர் எழுதிய சிறுநூலும் வெளியிடப்பட்டது. அதற்குமறுநாள் நிகழ்ந்த இன்னொரு விழாவில்தான்...
சொற்சிக்கனம் பற்றி…
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
கவிதைகளில் 'சொற்சிக்கனம்' என்ற சொல்லை சமீப காலங்களில் அதிகமாக கேட்க வேண்டி வருகிறது. பிரக்ஞை பூர்வமான, பிரக்ஞை பூர்வமற்ற இரு தரப்பு கவிஞர்களின் பார்வையிலும் இது வேறுபடுகிறது. தேவதச்சன் ஒரு முறை...
அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்
விசும்பு அறிவியல் சிறுகதைகள் வாங்க
வணக்கம்!
உங்களின் விசும்பு சிறுகதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் எழுதி, படிக்கும் பழக்கம் உள்ள எனக்கு தமிழில் சயின்ஸ் பிக்ஸன் கதைகள் தேடிப் படிப்பதில் ஒரு தனி...
பாரதியும் ஜெயகாந்தனும்
அன்புள்ள ஜெமோ,
இதை இன்று காண நேர்ந்தது.
பாரதியின் பேத்தி டாக்டர் விஜயா அவர்கள் மறைந்தார் என்று கேள்விப்பட்டேன்.
தொடர்ந்து யூடியூப் இந்தக்காணொளியை எனக்கு அளித்தது. ஓரளவு மனம் அமைதியடைந்தது.
https://youtu.be/4uN6WOT_Uuw
அன்புடன்,
ஜெய்கணேஷ்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5
பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 5
காஞ்சியிலிருந்து வடபுலம் நோக்கி கிளம்பிய ஓரிரு நாட்களிலேயே ஆதன் அஸ்தினபுரிக்குச் செல்லும் செய்தி அவ்வணிகக்குழுவில் பரவிவிட்டது. அழிசியால் அதைப்பற்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை. “எவரிடமும் கூறிவிடவேண்டாம்,...