தினசரி தொகுப்புகள்: December 3, 2019
அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்
பிரபலஎழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்- இசை
ஆசிரியருக்கு,
உங்களது சமீபத்திய சினிமா பேட்டியில் தமிழகத்தில் பொது வெளியில் ஒரு புத்தக வாசகனுக்கு மதிப்பில்லை, வாசிக்கும் ஒருவனிடம் அவன் குடும்பமும் சரி சுற்று வட்டமும் சரி அதை...
யுவன் சந்திரசேகர் – விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-3
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
இவரது இயற்பெயர் எம்.சந்திரசேகரன். 1960ல் மதுரை சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு தேநீர்க் கடை நடத்திவந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த சந்திரசேகரன்...
சோற்றுக்கணக்கு -கடிதங்கள்
அறம் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம்.
நான் கல்லூரி ஆசிரியர். கணிதவியல். விவசாய குடும்பம்.
உங்கள் எழுத்து நடை அளிக்கும் சித்திரங்களும் கதாபாத்திர சிந்தனை ஓட்டங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை.
இன்று அம்மா சமையல் செய்யும்போது எடுபிடி...
ஓர் உண்மைக் குரல்
https://youtu.be/IBe7q18hDAA
https://youtu.be/iLxS7n29AZ4
நான் பொதுவாக சினிமா சம்பந்தமான செய்திகள்,பேட்டிகள் எதையும் படிப்பதோ பார்ப்பதோ இல்லை. இப்போதல்ல, இளமையிலிருந்தே. கல்லூரி இரண்டாம் ஆண்டுடன் சினிமாவுடனான என் உறவு முடிந்தது. அதன்பின் எண்பத்தாறு முதல் இரண்டு ஆண்டுக்காலம் கொஞ்சம்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3
பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 3
கிளம்புவது என்று முடிவெடுத்தபின் ஆதன் ஊர்முதல்வரான முதுசாத்தனை சென்று பார்த்தான். அவரை அவன் இளமையிலிருந்தே பார்த்துவந்தாலும் மிகமிகக் குறைவாகவே பேசியிருந்தான். அவர் அவனை காணும்போதெல்லாம்...