தினசரி தொகுப்புகள்: November 30, 2019

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்

  மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்களுக்கு இவ்வாண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒரு நினைவு. 2007ல் மலையாள திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான ஓ.என்.வி.குறுப்ப்புக்கு ஞானபீடம் வழங்கப்பட்டபோது மலையாள வார இதழான மாத்ருபூமிக்கு...

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2 3 தன்னைக் கடத்தலின் கொந்தளிப்பும் அமுதும்   பிரமிளின் ஆன்மீகம் எது? அவர் முதலில் எழுதியதாகக் கூறப்படும் 'நான்' என்ற கவிதையை வைத்து இதை மிகத்திட்டவட்டமாக...

காந்தி வாசித்த நூல்கள்

  அன்புள்ள ஜெ   காந்தி வாசித்த நூல்களின் பட்டியல். நிறையவே வாசித்திருக்கிறார் என தெரிகிறது. மதநூல்களுக்குச் சமானமாகவே வானியல்நூல்களும் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது http://www.gandhi-manibhavan.org/eduresources/bks_read_by_g.htm   மணிபவன் என்னும் இந்தத் தளம் மிக உதவிகரமானது   கிருஷ்ணன் ஈரோடு    

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

  ஒரு வாக்குறுதி   பொன்சூடி நீ சிவந்தபோது உன்னை கொய்தெடுத்து கட்டினான் அல்லவா? மிதித்தான், புடைத்தான் செம்புக்கலத்தில் அவித்தான் எரிவெயிலில் உலத்தினான் உரலில் இட்டு உள்ளை வெளியே எடுத்தான் கொன்றவர்களுக்க்கும் வென்றவர்களுக்கும் அன்னமாக்கி பரிமாறினான்   எனினும் ஏன் சீதை அவன் மீண்டும் வரும்போது காதல் நடிக்கும்போது நிலம் ஒருக்கும்போது சம்மதத்துக்காக தொட்டுப்பார்க்கும்போது மிதித்து அகற்றாமல் அவனை புன்னகைத்து...