தினசரி தொகுப்புகள்: November 26, 2019

கூண்டுகள் விடுதலைகள்

    ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையும் சமூக ஆவணத்தன்மையும் எந்த முயற்சியும் இன்றி அவற்றைக் கடந்துசெல்லும் வாழ்க்கைத்தரிசனமும் கொண்ட ஒரு நாவலை அதன் முகப்பில் அமர்ந்துகொண்டு வரையறுக்கவோ விளக்கவோ முயல்வது என்பது வாசகர்களுக்கு நலம் பயப்பதாகாது. ஆனாலும்...

ஆத்மாநாம் விருது விழா உரை

  https://youtu.be/Zy63RrUs_qg 23- 11-2019 அன்று சென்னையில் ஆத்மாநாம் விருது கவிஞர் வெயிலுக்கு வழங்கப்பட்டபோது ஆற்றிய உரை .கவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது   உரையை எழுதியளிக்கவேண்டும் என ஸ்ரீனிவாசன்...

மும்மொழிக்கொள்கை மறுப்புக்கு மறுப்பு

மும்மொழி கற்றல் மும்மொழி- கடிதம் மும்மொழிகற்றல்- மறுப்பு வணக்கம் ஜெ, சா.விஜயகுமாரின் எதிர்வினையை (https://assets.jeyamohan.in/126335#.Xdl3ZWZS9PY)  படித்தேன். மிக்க மகிழ்ச்சி. தமிழ் இணையச் சூழலில் வரைவு தேசியக் கல்விக்கொள்கை தொடர்பாக எழுத்துப் பூர்வமான, கொள்கையை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட ஒன்றை...